கண்ணம்மாவின் காந்தன்-5

Advertisement

E.Ruthra

Well-Known Member
ஆஹா ஆயா நல்ல உஷாரு
செழியன் தம்பி பார்த்துப்பா
வந்து இருப்பது யார்
ஆமா சரோமா :D:D:D
ஆயா படு உஷார் ;););)
 

E.Ruthra

Well-Known Member
ஆஹா நான் நினைத்த மாதிரியே பார்மாவில் டிரக்ஸ் தயாரிப்பா?
இல்லை விற்பனை மட்டும்தானா?
இல்லை கிட்னி கெட்டி சட்னி விற்பனையுமா?
மந்திரி முந்திரி கைக்கு போன பார்மா திரும்பவும் பி எஸ் @ செழியன் கைக்கு வருமா?
கதவைத் தட்டியது யாரு?
போலீஸ் ஆபீஸர் விஜய்யா?
செம பானுமா நீங்க :cool::cool::cool:
வந்தது யாருன்னு சரியா சொல்லிட்டீங்க:eek::eek::eek:
சீக்கிரமா கம்பனியை காப்பாற்றி பி.எஸ் கிட்ட கொடுத்துடுவோம் சரிகா பானுமா;););)
 

E.Ruthra

Well-Known Member
Nice update

பாட்டியா..?? இல்லை பியூட்டியா..??
செம்ம உஷாரா இருக்கும் போல..
காலங்காத்தால பால்கனியில நின்னு ஜொள்ளு விட்டுட்டு பாட்டிக்கிட்ட மாட்டிகிட்டேயே ராசா...
இந்தா உன்னோட நங்கைக்காக ஒரு பாட்டு...

செழியன் மேக் அப்படி அக்கா என்ன பண்றது சொல்லுங்க;););)
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு சூப்பர் அக்கா :love::love::love:
 

E.Ruthra

Well-Known Member
Again தமிழ் விளையாடுது, ஆயா, நாயா, பாயா..... சூப்பர்..... கதவை தட்டறது யாருன்னு தெரியும், corona check Panna வந்து இருப்பாங்க
நன்றி சிஸ்:D:D:D
சூப்பர் கெஸ் சிஸ் :LOL::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top