என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி special

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Special

என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி என் mind ல எப்படி வந்துச்சு?:unsure:

எல்லாம் விஷ்வதீர் சௌதாகரின் யொத்தா வாளால் வந்தது.:D

என்னை மறந்தவளே இல் lift குள்ள நடந்தத சரவணன் சைதன்யனுக்கு வீடியோவா போட்டு காமிக்கும் போது சும்மா கெத்தா ஒரு line போடலாம்னு எழுதிய வரி:whistle:

"ஷத்ரிய வம்சா வழியில் வந்த 'அஞ்சா நெஞ்சம்' நஞ்சூட்டப்பட்டு சாகும் வேளையிலும் ஒரு பொண்ணு மானம் காக்க கைல இருந்த வாள குறி பாத்து அவன் கழுத்துக்கே வீசினாரே விஷ்வதீர சௌதாகர்" அவருடைய கொள்ளுப்பேரன் நான் சைதன்யன் சௌதாகர்." :love:

என்னை மறந்தவளே! ல சைதன்யனுக்கு அவனே வில்லன் வேற வில்லன் வேணுமா?:ROFLMAO: யோசிக்கும் போது வாள வச்சி மீராவுடைய அம்னீஷியாகு முடிவு கட்டலாம்னு முடிவு பண்ணி ஷரப்ப உள்ள கொண்டு வந்தேன்.(y)



அவன் ரொம்ப பாஸ்ட்டா, SMART டா, வாள் இருக்குற இடத்தை கண்டு பிடிச்சிட்டான். so அவனை கொஞ்சம் hold பண்ண கோயபுத்தூர்க்கு shift பண்ணேன். :geek:வாள கைபற்றுறத விட அப்படி என்ன முக்கியமான விஷயம்?:unsure: காதல் ஒன்ற தவிர வேறு என்ன இருக்க முடியும்? அவனுக்கு ஒரு காதலியும் வந்துட்டா:love:



நம்ம முருகதாஸ் சார் சர்க்கார் movie issue பத்தி பேசின ஒரு பேட்டி you tube ல பாத்தேன். அதுல அவர் "கள்ள vote போடுற ஒரு சின்ன விஷயம் தான் சர்க்கார் உருவாக்கம். ஒரு சின்ன spark " அப்படினு ஒரு விசயத்த சொன்னார்.(y)



அதே மாதிரி தான் என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி ஷரப் வாளையும் கைப்பற்றி, ஆன்ஷியையும் கை பிடிக்கணும் அந்த கணம் தோன்றிய கதை. நானே மறந்துடுவேனோனு பயந்து போய் உடனே ஆரம்பிச்சேன்.;)



சரி…. ஷரப் வில்லாதி வில்லன், அவனுக்குள்ள ஒரு ஆழமான காதல், அவன் சுத்தி இருக்குறவங்க பூராவும் வில்லனுங்க புலிக் கிட்ட மாட்டின மான் இல்ல ஆன்ஷி, புலிக் கூட்டத்துல சிக்கின மான். அழுது கிட்டே இருக்கும் ஒரு பெண் ஆன்ஷி இவ்வளவுதான் யோசிச்சு வச்சிருந்தேன்.:rolleyes:

அப்பொறம் என்னை மறந்தவளே இல் ஷரப் ANSHI மனைவின்னு சொல்லிட்டான், அம்மா illanu சொல்லிட்டான். அடுத்த characters டக்கு டக்குனு mind ல வந்திருச்சு.:geek:



1st epi எழுதி update கொடுத்த பிறகுதான் 2nd epi யே எழுதினேன். எல்லா epi யும் அப்படிதான் போய் கிட்டு இருக்கு.:whistle:

ஒரு epi கு 1000 to 1200 words குள்ள எழுதுறேன். அது கூட பத்தலனு ஒரு sis சொன்னாங்க. daily எழுதுறதால ரொம்ப யோசிக்கல உடனே எழுதி போட்டுடுறேன்.:confused:



so கொஞ்சம் time எடுத்து எழுதினா நிறைய எழுதலாம். Today epi அப்படி தான் எழுதி இருக்கேன் விஷ்வதீரனையும் guest appearance சா கொண்டு வந்து ஒவ்வொருத்தருடைய நிலையையும் பக்காவா எழுதி இருக்கேன். {எல்லாம் confidence தான்.} mistakes இருக்கானு நீங்க தான் சொல்லணும்.:love::censored:



கதைல எந்த hole லும் வராம கவனமா இருக்க நானே கேள்வி கேட்டு கேட்டு, எழுதும் போது fill பண்ணுறேன். நீங்களும் கேள்வி கேட்டா இன்னும் நல்லா எழுத முடியும். அடுத்த epi ல என்ன நடக்கும் என்றல்ல இந்த epila ஏன் இப்படினு கேக்கணும். இல்ல கழுவி கழுவி ஊத்தணும், அத நான் encourage பண்ணுறதா எடுத்துக்கிறேன். jjeju ல நம்ம புனிதா sis ஒரு கேள்வி கேட்டு இருந்தாங்க school time தெரியாததால் மிஸ் ஆகிருச்சு, நீங்க கேட்ட தான் இன்னும் நல்லா எழுத தோணும்.:love:



நான் ஒரு housewife and வேலைக்கு ஆளெல்லாம் இல்ல. எல்லா வேலையையும் நானே தான் பாக்குறேன். என் mind ல சதா கதையே ஓடிக் கொண்டிருக்குறதால யாராச்சும் பேசினாலும் கேக்க மாட்டேங்குது. :oops:laptop காலைல on பண்ணா நைட் தூங்குற வரைக்கும் on ல இருக்கும். :sleep:ஏதாச்சும் தோணினா உடனே வந்து எழுதுறேன்.(y)



இப்போ வீட்டுல திட்ட ஆரம்பிச்சிட்டாங்க என் பையனுக்கு போட்ட மாதிரி ஒரு time table ல போட்டு இந்த நேரத்துல இத பண்ணுங்கனு என் hubby கைல கொடுத்துட்டாரு. :LOL:

அவர் ஏதோ சொல்ல "இது நல்லா இருக்கே கதைல சேர்த்துக்கலாம் னு" சும்மா சொன்னேன்:geek:

மனிசன் "இப்போ உங்கள ஒன்னும் சொல்ல{திட்ட,அட்வைஸ்} முடியாதே எல்லாத்தையும் கதைல எழுதுறீங்க" னு அடிக்கடி சொல்லி வெறுப்பேத்துறாரு.:devilish:



அதோட என் 50 GB data package பத்த மாட்டேங்குது. நா தனியா use பண்ணுறேன்.{என்ன நீ அவ்வளத்தையும் சாப்பிடுறியா}:whistle:



அது ஒரு monthly package morning 9 am to 12 am 25 GB night 12 am to 9 am 25 GB னு ரெண்டா இருக்கு typing ஒரு online keypad ல தான் பண்ணுறேன், you tube videos and korean drama எல்லாம் பாக்குறதால பத்தல. {இனி மேல் daily update இல்லனு சொல்ல வர எங்களுக்கு நல்ல புரியுது}:p



என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி

கத கூட எழுதிடலாம் பெயர் வைக்கிறது தான் மண்ட காயுது. ரொம்ப யோசிச்சு வச்ச பெயர் கதைக்கு பொருத்தமா இருக்கா?:unsure:



நமக்கு சோறு முக்கியமா? சங்கம் முக்கியமானு கேட்ட சோறு தானே முக்கியம்? {இப்போ என்ன சொல்ல வர}:rolleyes:

என்னோட hobbies ல reading னு ஒன்னு இருந்துச்சு அது குறைஞ்சி கிட்டு வருது ரொம்ப நேரம் எழுதறதுல போய் கிட்டு இருக்கு {இப்போ யாரு உன்ன daily ud போட சொன்னது}:p

எனக்கு wait பண்ணுறது சுத்தமா பிடிக்காது so மத்தவங்கள wait பண்ணவும் வைக்க தோணல { எங்களுக்கு ஒரு எழவும் புரியல}:LOL:

அதாவது என் best friend என் story மட்டும் தான் read பண்ணுறாங்க நான் கூட "online reading பண்ணலாமே நெறய நல்ல stories இருக்கு" னு ஒரு தடவ சொன்னேன் அதுக்கு அவங்க:oops:



"சில பேர் கதையை பாதியிலேயே நிறுத்திடுறாங்க, அடுத்த epila என்ன நடக்கும்?, இருக்குற tension பத்தாததுக்கு இது வேற, book reading போதும்" அப்படினு சொல்லிட்டாங்க உண்மை தான் சில சூப்பரா போய் கிட்டு இருக்குற stories பாதில stop பண்ணி இருக்காங்க, readers சாபம் சும்மா விடாது {எழுதுறவங்களுக்கு என்ன பிரச்சினையோ}



என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி கு நீங்கள் தரும் நல்லாதாராவுக்கு நன்றி நன்றி நன்றி cutie pies.:love::love:



வாழ்க்கையில ஆயிரம் பிரச்சினைகள் வந்தாலும் அசால்ட்டா தூசி போல தட்டி விட்டு அடுத்த அடிய எடுத்து வச்சி முன்னேற வாழ்த்துக்கள்(y)(y)

MILA
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா............
உங்களுடைய ஸ்டோரியின்
அப்டேட்டை விட இந்த பெசலு,
ஸ்பெஷல் செமயா சூப்பரா
இருக்கே, பஸ்மிலா டியர்

இங்கேயும் சில ஸ்கூல்கள்
ஸ்கூல் டைமிங் காலை
07.00 மணிக்கு ஆரம்பமாகிக்
கொண்டுதான் இருந்தது
ஷிப்ட் வேற இருந்தது
காலையில் 07.00 மணியிலிருந்து
11.00 மணி வரை
அப்புறம் லஞ்ச் முடிச்சு 11.30
மணியிலிருந்து 03.30 மணி
வரை-ன்னு இருந்தது,
பஸ்மிலா டியர்
இப்போ எப்படி-ன்னு
தெரியலைப்பா

இன்னும் நிறைய கேட்கணுமுன்னுதான்
இருக்கேன்
வேற ஒரு முக்கிய அர்ஜென்ட்
ஒர்க் இருக்குறதாலே இங்கே
முழுமையாக கமெண்ட்ஸ்
எழுத நேரமில்லைப்பா
சீக்கிரமா வர்றேன்
வந்து, என்னுடைய கேள்விக்
கணைகளைத் தொடுப்பேன்,
வேந்தே, பாண்டிய மன்னரே
சே, நீங்க லேடி இல்லே?
சோ மன்னி,
சே, பாண்டிய ராணி
பதில் சொல்லத் தாயாராயிருங்கள்,
பஸ்மிலா டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா............
உங்களுடைய ஸ்டோரியின் அப்டேட்டை
விட இந்த பெசலு, ஸ்பெஷல் செமயா
சூப்பரா இருக்கே, பஸ்மிலா டியர்

இங்கேயும் சில ஸ்கூல்கள் ஸ்கூல்
டைமிங் காலை 07.00 மணிக்கு
ஆரம்பமாகிக் கொண்டுதான் இருந்தது
ஷிப்ட் வேற இருந்தது
காலையில் 07.00 மணியிலிருந்து
11.00 மணி வரை
அப்புறம் லஞ்ச் முடிச்சு 11.30 மணியிலிருந்து
03.30 மணி வரை-ன்னு இருந்தது, பஸ்மிலா டியர்
இப்போ எப்படின்னு தெரியலைப்பா

இன்னும் நிறைய கேட்கனுமுன்னுதான்
இருக்கேன்
வேற ஒரு முக்கிய அர்ஜென்ட் ஒர்க்
இருக்குறதாலே இங்கே முழுமையாக
கமெண்ட்ஸ் எழுத நேரமில்லைப்பா
சீக்கிரமா வர்றேன்
வந்து, என்னுடைய கேள்விக் கணைகளை
தொடுப்பேன், வேந்தே பாண்டிய மன்னரே
சே, நீங்க லேடி இல்லே?
சோ மன்னி, சே, பாண்டிய ராணி
பதில் சொல்லத் தாயாராயிருங்கள்,
பஸ்மிலா டியர்
waiting
 

Gomathianand

Well-Known Member
Unga special unmaiyile engalakku sema special thaan...
Kathoida title romba porutham thaan because aansiyoda oru thuli kanneer sharabh in verai arukum avlo love appadi than enakku thonuthu:love:(sariya thappa nu therila:rolleyes:)
Oru vaal thirudapattathai vaithu innoru kathai ready panniteenga enna oru
thinking:unsure:
Unmaiyile naanum book reader than ippo konja nalla thaan online reading panren
Appovum completed stories thaan padichitu irunthen kaaranam neenga sonna maathiri aduthu enna nadukumnu kaathirikirathu suspense thaangathu nalla story padichittu irukum pothe stop panniduvaanga appo namakku romba disappoint ayidum
Unga kathai aarambathala irunthu padikiren entha thoivum illama romba arumaiya poittu irukku.....
Ithu pol innum niraya kathaikal neengal eluthuvatharku en manamaarntha valthukkal Mila dear(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top