ஏனுங்க அம்மினி இதுக்கு பேரு என்னங்க டீசரா... இல்ல அத்தியாயமா...சொல்லிருங்க அம்மினி நாங்க அத அப்படியே வாய்திறக்காம ஏத்துக்குறோம்.....:D:D:Dஎனனப்பா யாரும் ஒரு கேள்விகூட கேக்கல...சரி போற போக்குல ஒரு பிட்டை போட்டுட்டு போவோம்;););) Sis ஆல்ரெடி வச்ச டீசர் பஞ்சாயத்துல ஓடுனவங்கள புடிச்சு வந்து மறுபடி பஞ்சாயத்துல நிக்க வச்சா எப்புடி?? :p:p:p