Punitha M
Well-Known Member
Sis ஆல்ரெடி வச்ச டீசர் பஞ்சாயத்துல ஓடுனவங்கள புடிச்சு வந்து மறுபடி பஞ்சாயத்துல நிக்க வச்சா எப்புடி??ஏனுங்க அம்மினி இதுக்கு பேரு என்னங்க டீசரா... இல்ல அத்தியாயமா...சொல்லிருங்க அம்மினி நாங்க அத அப்படியே வாய்திறக்காம ஏத்துக்குறோம்.....எனனப்பா யாரும் ஒரு கேள்விகூட கேக்கல...சரி போற போக்குல ஒரு பிட்டை போட்டுட்டு போவோம்