என் உயிரிலும் மேலான பானு-27
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudras
www.mallikamanivannan.com
அருமைஉனை கண்ட நாள் முதல்
உனை எண்ணாத நாளில்லை...
உனை தொடர்ந்தேன் நிழலாக...
உனையே நினைத்தேன் உயிராக.....
உள்ளத்தால் பூஜித்தேன்....
உன் மேல் கொண்ட காதலால்
உயிர் வாழ்ந்தேன்....
ஊடல்களுடன் கரம் பிடித்து
உணர வைத்து
உருகி தவிக்கிறேன் இன்று
உனது காதலால்_ என்
உயிரினும் மேலான பானு....
ஊனும் உயிருமாக கலந்து விட்டோம் நம் காதலால்.....