என் அலாதிநேசம் நீ!.. 12

Advertisement

monies

Well-Known Member
Lovely update kavi
Inda payaluku edume trla ponne adan ipadi
Deii yogi machana pudi apa tan trium
 

Jilluu

Well-Known Member
Rendu perum serndhu daan senjaanga. Aana Ivana veetla adha pathi therinjadha kooda kaatikaama irukaanga idhu varai. Mrithiku inniku varai kashtam daan. Ivanukuaavadhu avala paaka mudiyala, pesa mudiyala ore vishayam daan. Avaluku appa kita, innum2/3 per kita ketta peru, thitradhu, adi, padipu ella vishayathukum porattam, iyalba oru vishayam kooda seyya mudiyadha kashtamnu evlo. Ellathukum mela karukalaipu evlo idal, mana vali adhuvum andha chinna vayasula. Poda dei poda.
 

Hema Guru

Well-Known Member
என்னங்கடா உங்க டக்கு? காபி குடிக்க ஒரு நாளு, டிபன் சாப்பிட அடுத்த நாளுன்னு - என்ன ஒரு நிதானம்.
ஏம்மா மிர்த்தி, இப்படி காபி போட்டு குடுத்து கோவப்படற பார், நீயெல்லாம் ஒரு unique piece தான்.
ஆனாலும் மறுபடியும் மறுபடியும் நம்ப முடியாத விஷயம் யோகிக்கு கொஞ்சம் கூட வக்கீல் மூளையே இல்லைங்கிறது தான். டேய் உனக்கு past tense..present tense கூடவா புரியாது? முடியலைடா உன்னோட புத்திசாலித்தனத்தை பார்க்க முடியலை.

அடுத்த நாள் வந்தானா இல்லையா?

அந்த மாமா பொண்ணு வேற. அது இம்சையா இல்லையான்னு வேற கொடையுது மண்டைக்குள்ள.
இம்சை தான்... இம்சை தான்... இங்க ஒருத்தி கைய ஒடச்சுசுட்டு அவ கூட dinner வேற... இந்த வக்கீல் இன்னும் நிறய வளரணும் ... குழந்தையே இருந்தது சொல்லறா ...அதை புரிஞ்சுக்க கூட புத்தி இல்ல.... என்னமோ இவர் தேவதாஸ் மாதிரி இருந்த ஃபீல் வேற... எங்க பொண்ணு சொந்த வீட்டுலயே பட்ட கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும்... போடா டேய்(மௌன ராகம் ரேவதி ஸ்டைல்)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top