என் அலாதிநேசம் நீ!.. 12

Advertisement

தரணி

Well-Known Member
எனக்கு மட்டுமே காயம்... எத்தனை பெரிய உண்மை.... ரெண்டு பேரும் சேர்ந்து தான் உலகம் செய்தாங்க ஆன பழி வலி வேதனை அவமானம் எல்லாம் பெண்ணுக்கு தானே....
 

Daya

Well-Known Member
இரண்டு பேரும் அன்னைக்கு என்ன சூழ்நிலையில் இருந்தாங்க என்று நிதானமா பேசினால் தான் தெரியும்.....

ஹோம் டூர் முடிச்சிட்டு சண்டை போட்டுட்டு கிளம்பிட்டான் ..... இவன் தான் ஊரை விட்டு வந்தான்... அப்போ இவன் தான் தேடி வரணும்...... கோவம் மட்டும் நல்லா வருது

யோகி இனி தினமும் வருவேன் என்று சொன்னான்.... இப்போ காய்ச்சல்ல இருக்கா .... வருவானா....

நிவேதா நல்ல பொண்ணா தான் தெரியுது.... அவன் மேல் பாசமா இருக்கா.....
நிவேதா யோகிக்கு நல்லவள். ஆனால் யோகி + மிர்திகாவுக்கு நல்லவளா? அப்படித் தெரியவில்லை…பார்ப்போம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top