என் அலாதிநேசம் நீ!.. 12

Advertisement

Novel-reader

Well-Known Member
என்னங்கடா உங்க டக்கு? காபி குடிக்க ஒரு நாளு, டிபன் சாப்பிட அடுத்த நாளுன்னு - என்ன ஒரு நிதானம்.
ஏம்மா மிர்த்தி, இப்படி காபி போட்டு குடுத்து கோவப்படற பார், நீயெல்லாம் ஒரு unique piece தான்.
ஆனாலும் மறுபடியும் மறுபடியும் நம்ப முடியாத விஷயம் யோகிக்கு கொஞ்சம் கூட வக்கீல் மூளையே இல்லைங்கிறது தான். டேய் உனக்கு past tense..present tense கூடவா புரியாது? முடியலைடா உன்னோட புத்திசாலித்தனத்தை பார்க்க முடியலை.

அடுத்த நாள் வந்தானா இல்லையா?

அந்த மாமா பொண்ணு வேற. அது இம்சையா இல்லையான்னு வேற கொடையுது மண்டைக்குள்ள.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top