என்னை சிரிப்பால் சிதைத்தவளே 4 (1)

Advertisement

kayalmuthu

Well-Known Member
ஹ்ம்ம்...........அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு (including me
also) ஆங்கிலத்தில் பேசுவதும்,
மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்வதும் கொஞ்சம்
கஷ்டம்-தான், தாரா டியர்
ஆனால் கவர்மெண்ட் ஸ்கூல்
டீச்சர்ஸ், கொஞ்சம் மனசு
வைத்தால், வருங்காலத்தில்
இந்நிலை மாறலாம்
இப்பொழுது சில டீச்சர்ஸ்
பழைய மாதிரி நல்ல
குருவாக, மாறி வருவதாக கேள்விப்படுகிறேன் பா
Banu ma i amam government school teacher
Government schoola ippo than english medium kondu varanga
English thavira all subject tamil than patikkiranga so avangalukku English la pesa thayakkam adhigam
And gov schoola patikkira pasanga ellam village children mattume
So avanga english pesa romba thayakkam
But ippo ulla 90%teachers ellarum pasangalukkaga full effort poduranga banuma
Sorry banuma nan sonnathu gov school teacherskana answer
ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்தல் வேண்டும்
 
banumathi jayaraman

ஹேய், No problem, கயல்முத்து டியர்
நான் எப்பொழுதுமே டீச்சர்ஸ்ஸை
மதிப்பவள்
குருவை, யாராவது மறப்பார்களா?
இப்பொழுதும் என்னோட பழனியம்மாள் டீச்சரை, என்னாலே மறக்க முடியாத ரொம்பவே பிடிச்ச டீச்சர் and other டீச்சர்ஸ் also, கயல்விழி டியர்
என்னோட கமெண்ட்ஸ்ஸில்
லாஸ்ட் பாரா, நீங்கள் படிக்கலையாப்பா?

யாரையும் குறிப்பிட்டு நான்
சொல்லவில்லை
அதேபோல எல்லாரும் கெட்ட டீச்சர்ஸ்-ன்னும், நான் சொல்லலைப்பா
சில டீச்சர்ஸ், படிக்க வரும்
பிள்ளைகளை, தனது வீட்டுக்கு
வேலை செய்ய யூஸ்
செய்வதையும்,
தன்னோட குழந்தைகளாக
நினைக்காமல், கெட்ட எண்ணத்துடன் நடக்கும்
சில டீச்சர்ஸ் குறித்துத்தான்
நான் சொன்னேன் பா

முன்னாடி இருந்ததற்கு
இப்பொழுது கவர்ன்மெண்ட்
ஸ்கூல் டீச்சர்ஸ், எவ்வளவோ
பரவாயில்லை-ன்னு, டீச்சர்ஸ்ஸை நான் பாராட்டித்தான்
சொல்லியிருக்கிறேன் பா

வில்லேஜ் சைடிலிருந்து படிக்க வருபவர்களுக்கு இங்கிலீஷ் கொஞ்சம் கஷ்டமான மொழிதான்ப்பா
அவங்களுக்கு தயக்கம்
ரொம்பவே இருக்கும் பா

ஒரு டீச்சர், இங்கிலீஷ்ஷை
எப்படி ஈசியாக கையாளனும்-னு
ஸ்டூடெண்ட்ஸ்-க்கு சொல்லித்
தரணும்-ன்னு டீச்சர்ஸ்ஸிடம்
நான் ரிக்வஸ்ட்-தான்
பண்ணுறேன்ப்பா

என்னைப் பொறுத்தவரை,
பெண்களுக்கு பொருத்தமான
வேலை-ன்னா,
அது பள்ளியில் டீச்சர் வேலை
மட்டும் தான்-ங்கிறதுல,
எனக்கு அசைக்க முடியாத
நம்பிக்கை பா
நான்தான், எனக்கு வந்த
வாய்ப்பை, தட்டிக் கழித்துவிட்டு இப்பொழுது காலங்கடந்து
வருந்துகிறேன்ப்பா
நான் சொன்னதில், உங்களுக்கு
ஏதாவது மனசு வருத்தமா,
கயல்விழி டியர்?
 
Last edited:

Dharani dhara

Writers Team
Tamil Novel Writer
ஹ்ம்ம்...........அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு (including me
also) ஆங்கிலத்தில் பேசுவதும்,
மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்வதும் கொஞ்சம்
கஷ்டம்-தான், தாரா டியர்

ஆனால் கவர்மெண்ட் ஸ்கூல்
டீச்சர்ஸ், கொஞ்சம் மனசு
வைத்தால், வருங்காலத்தில்
இந்நிலை மாறலாம்

இப்பொழுது சில டீச்சர்ஸ்
பழைய மாதிரி நல்ல
குருவாக, மாறி வருவதாக கேள்விப்படுகிறேன் பா
Neenga solrathu..... noothukku nooru unmai sis.... vaithegiyai ponra oruthi dhaan nanum....
 
Dharani dhara

Writers Team
Tamil Novel Writer
நானும், கவர்ன்மெண்ட்
ஸ்கூலில் படித்தவள்-தான்-ப்பா,
தாரணி டியர்
government schoolnaa kooda oru vidathula k va irunthurukkum.... naan padicha schoolla adhavidu periya koduma.... social science teachera thaan english subjectukku pottaanga.... ha ha
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top