எங்க ஊரு கன்னியாகுமரி........

Advertisement

Joher

Well-Known Member
அருமையான பதிவு க்கா..well presented:giggle::love:...enakum unga oor vara asai vandhutu.....main thing I like about kk நாஞ்சில் நட்டு வழக்கு...‌ அதானே naanjil naadu..:unsure:

வா வா அங்கேயே ஒரு கருப்பு கோட் பார்த்துடலாம்......
 

Manimegalai

Well-Known Member
லீவுல இருக்கிறப்போ வாங்க........
சுத்திடலாம்.......
மூஞ்சிபுக்ல உங்க ஊர் பக்கம் இருக்கு...
அதுல மழை என்று
வாரம் ஒரு போஸ்ட்..பிச்சர் வந்திடும்..
கொஞ்சம் பொறாமையா கூட இருக்கும்..
எங்க மாவட்டம் ரொம்ப வறட்சி..
பசுமை வேற லெவல் கன்னியாகுமரியில்
கடல்..பீச்
என்று பார்க்கவே ஆசையா இருக்கும்..
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
மூஞ்சிபுக்ல உங்க ஊர் பக்கம் இருக்கு...
அதுல மழை என்று
வாரம் ஒரு போஸ்ட்..பிச்சர் வந்திடும்..
கொஞ்சம் பொறாமையா கூட இருக்கும்..
எங்க மாவட்டம் ரொம்ப வறட்சி..
பசுமை வேற லெவல் கன்னியாகுமரியில்
கடல்..பீச்
என்று பார்க்கவே ஆசையா இருக்கும்..
En friend nagerkovil...pics potapa nan patuen ma...apdiye painting pola..azhagu...enga oor pasumai...ana athu vayal...idhu odam...apdi vera maari azhagu:giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top