எங்க ஊரு கன்னியாகுமரி........

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
டாய் திரு ok...
மருது ஏன் வேணாம்..
படிக்கலைனா:cautious::confused:
திரு கூட படிக்கல தான் மா
..அது இல்ல ரீசன்...மனசுல உள்ளதை சொல்லனாலும் பரவாயில்ல..very very short tempered men both..
 

Manimegalai

Well-Known Member
அது என்ன திரு ஓகே.......:mad::mad::mad:

என்ன குறைச்சல்?
ஏனோ அவனை பிடிக்கல.
மௌன சாமியார்..
எப்படித்தான் பேசாம
குப்பை கொட்டினாங்களோ
ரொம்ப கஷ்டம்.
துளசிதான் பிடிச்சுது..:)
 

Suvitha

Well-Known Member
ஹையோ! நானும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த பொண்ணு தானுங்கோ....

சின்ன வயசுல சித்தப்பா,பெரியப்பா பிள்ளைங்க கூட அடிக்கடி வட்டக்கோட்டைக்கு போய் இருக்கிறேன். அங்கே ஒரு வளைந்து நெளிந்து மேல் நோக்கி செல்லும் தென்னை மரம் பேமஸ்.

சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலும் எங்க ஊரிலிருந்து பக்கமே.So அங்கேயும் அடிக்கடி போன அனுபவம் உண்டு.

பத்மநாபபுரம் என் தோழியின் ஊர்.
அதனால என் தோழி வீட்டுக்கு போகும் போதெல்லாம் அரண்மனைக்கு அவங்க அப்பா கூட்டிட்டு போவாங்க.

என்னோட higher secondary school and college studies எல்லாம் நாகர்கோவிலில் தான்.
So என்னோட மற்றொரு தோழியோடு ஞாயிற்று கிழமை ஆனால் நாகராஜா கோவிலுக்கு சென்றுவருவோம். அங்கு ஞாயிற்று கிழமைகளில் தான் விஷேசம்.

அதுவும் இல்லாம நாம பேசும் பேச்சை வைத்தே நீங்க நாகர்கோவிலான்னு கேப்பாங்க பாருங்க... அப்படி சந்தோஷம் வரும் நமக்கு.

இப்படி சிறுவயதில் என் வாழ்க்கை யில் பின்னி பிணைந்த ஊருக்கு இப்போது விடுமுறைவந்தால் மட்டுமே செல்ல முடிகிறது....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top