உறவும் பிரிவும் உன்னாலே! teaser-1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் க்யூட்டிபைஸ் இன்னக்கி என் பையனோடு பர்த்டே சோ டீசரோட வந்துட்டேன்.:love::love:



அடுத்த கதையான கண்ணீரில் கரையாது காதல் ஓட டீஸர் இரவு தரேன்.

இதை நான் முதலில் பார்க்கவில்லையே

என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளினாலும் கருணையினாலும் உங்கள் மகன் எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ்வாங்கு வாழ்கவென என் மனமார வாழ்த்துகிறேன்

♥️♥️♥️இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ஃபராஸ் அஹமது செல்லம்
நீங்களும், உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, அஹமது செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ஃபராஸ் அஹமது டியர்
❤️❤️❤️♥️♥️♥️
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான டீசர் மிலா:love::love::love:.குடும்ப மானம் போகும்னு சொல்லி அண்ணியோட தங்கச்சி பொண்ண கல்யாணம் பண்ணி வச்சு,வச்ச கையோட தொறத்தி விட்டுட்டு,நம்ம பேச்சை கேட்க மாட்டேங்கறான்னு சொல்லுது:mad::mad:.இதுக்கு என்ன தான் பிரச்சனை:unsure::unsure::unsure:.

உங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிலா:love::love::love::love:.
என்ன பிரச்சினைனு கதைல பார்க்கலாம்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
இதை நான் முதலில் பார்க்கவில்லையே

என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளினாலும் கருணையினாலும் உங்கள் மகன் எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ்வாங்கு வாழ்கவென என் மனமார வாழ்த்துகிறேன்

♥️♥️♥️இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ஃபராஸ் அஹமது செல்லம்
நீங்களும், உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, அஹமது செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ஃபராஸ் அஹமது டியர்
❤️❤️❤️♥️♥️♥️
நன்றி பானுமா:love::love: நான் இத படிச்சு காட்டுறேன்


என் பையனோட exam results
Screenshot_20210119-132011_WhatsApp.jpg
 
Last edited:

Gomathianand

Well-Known Member
அருமையான டீசர் மிலா டியர்
இந்தம்மா இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணுன்னா பண்ணனும் வேண்டாம்னா விட்டுட முடியுமா?
மாமியார் கெத்துக் காட்டுது போல...
உங்கள் மகனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டியர்
அவர் நீண்ட ஆயுளோடும் கல்வி வளமும் பெற வாழ்த்துக்கள் டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான டீசர் மிலா டியர்
இந்தம்மா இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணுன்னா பண்ணனும் வேண்டாம்னா விட்டுட முடியுமா?
மாமியார் கெத்துக் காட்டுது போல...
உங்கள் மகனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டியர்
அவர் நீண்ட ஆயுளோடும் கல்வி வளமும் பெற வாழ்த்துக்கள் டியர்
நன்றி கோமதி sis
cambrige commers O/L exam எழுதிட்டான்
results
Screenshot_20210119-132011_WhatsApp.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top