நன்றி டியர்Super, super waiting
நன்றி டியர்Nice
நன்றி டியர்
நன்றி பானுமா
உங்களுடைய "உறவும் பிரிவும்
உன்னாலே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
தொடர்ந்து டைலியும் UD போட்டிருக்கேன். {என்னை மறந்தவளே!}All the best
Nanga rendum kooda padipom unga vasathi yepudi
நன்றி டியர்Waiting for your new story
போடலாமே!
டீஸர் பார்த்துட்டு ஏன் சொல்லணும் இப்பவே சொல்றோம் ரெண்டு கதையையும் போட்ருங்க..... சூப்பரா இருக்கும்ல
நான் 10 கத ஒரே நேரத்துல எழுதினா என் கதையை இன்னொருத்தங்க பத்திரிக்கைல எழுதுவாங்க. குடும்பத்தை கவனிக்காத பெண் கதை எழுதியதால் திருமண முறிவு.Neenga patthu(ten) kathai onna eluthinaalum padippom