உறவும் பிரிவும் உன்னாலே intro

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Congratulations Mila dear

padikka nanga ready 2m poda ninga ready??.. ஹா ஹா ஹா
தொடர்ந்து டைலியும் UD போட்டிருக்கேன். {என்னை மறந்தவளே!}
இரண்டு கதைகளை மாறி மாறி UD போட்டிருக்கேன். {ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் அண்ட் என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி}
இப்போ கொஞ்சம் பிஸியாகிட்டதால நினைச்ச நேரத்துல எழுதவும் முடியல. என் laptop வேற மக்கர் பண்ணுது டார்லிங்:cautious::sleep:
 
mila

Writers Team
Tamil Novel Writer
Rendum story um poturunga mam..nanga ready...
தொடர்ந்து டைலியும் UD போட்டிருக்கேன். {என்னை மறந்தவளே!}
இரண்டு கதைகளை மாறி மாறி UD போட்டிருக்கேன். {ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் அண்ட் என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி}
இப்போ கொஞ்சம் பிஸியாகிட்டதால நினைச்ச நேரத்துல எழுதவும் முடியல. என் laptop வேற மக்கர் பண்ணுது டார்லிங்
போடலாமே! ஒரு வாரத்து ஒரு epi தான் வரும் பரவாலயா? :p:LOL:
 
Yasi

Active Member

Aiyo..no..no... please...eppavum pola update kudunga...neenga edhu kuduthalum nanga padipom:p...but ongoing story la mattum kai vechuradheenga...:rolleyes::ROFLMAO:
 
mila

Writers Team
Tamil Novel Writer
Aiyo..no..no... please...eppavum pola update kudunga...neenga edhu kuduthalum nanga padipom:p...but ongoing story la mattum kai vechuradheenga...:rolleyes::ROFLMAO:
கொஞ்சம் பிசியும் தான் பெரிய எபியா வேற கொடுக்குறேன் அதான் ரெண்டு அல்லது மூணு நாளைக்கு ஒருக்கா UD கொடுக்குறேன். முடியாதுனு எதுவும் இல்ல try பண்ணுறேன். but பிரச்சினை பண்ணுறது என் laptop தான்.:cautious::cautious:
 
It's ok mam...can understand..take ur time...we will wait for your story... take care
 
mila

Writers Team
Tamil Novel Writer
ஹாஹாஹா கொஞ்சம் பெரிய epi போடுறதால 2 or 3 days ல UD போடுறேன். என் Laptop வேற மக்கர் பண்ணுது. 2 கதையையும் எழத try பண்ணுறேன் :):)
 
Gomathianand

Well-Known Member
நான் 10 கத ஒரே நேரத்துல எழுதினா என் கதையை இன்னொருத்தங்க பத்திரிக்கைல எழுதுவாங்க. குடும்பத்தை கவனிக்காத பெண் கதை எழுதியதால் திருமண முறிவு.
polimair news la பாலராஜ் நியூஸ் வாசிப்பாரு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
:rolleyes::sick::unsure:சரி ஏதோ பார்த்துப் பண்ணுங்க:p
 
Ratheespriya

Well-Known Member
தொடர்ந்து டைலியும் UD போட்டிருக்கேன். {என்னை மறந்தவளே!}
இரண்டு கதைகளை மாறி மாறி UD போட்டிருக்கேன். {ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் அண்ட் என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி}
இப்போ கொஞ்சம் பிஸியாகிட்டதால நினைச்ச நேரத்துல எழுதவும் முடியல. என் laptop வேற மக்கர் பண்ணுது டார்லிங்:cautious::sleep:
:( சோ சேட் புது லப் வாங்குங்க டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top