உறவும் பிரிவும் உன்னாலே intro

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "உறவும் பிரிவும்
உன்னாலே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
All the best
Nanga rendum kooda padipom unga vasathi yepudi
தொடர்ந்து டைலியும் UD போட்டிருக்கேன். {என்னை மறந்தவளே!}
இரண்டு கதைகளை மாறி மாறி UD போட்டிருக்கேன். {ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் and என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி}
இப்போ கொஞ்சம் பிஸியாகிட்டதால நினைச்ச நேரத்துல எழுதவும் முடியல. என் laptop வேற மக்கர் பண்ணுது டார்லிங்
 

mila

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:
டீஸர் பார்த்துட்டு ஏன் சொல்லணும் இப்பவே சொல்றோம் ரெண்டு கதையையும் போட்ருங்க..... சூப்பரா இருக்கும்ல ;););):D:D:D
போடலாமே!:love::love:
ஒரு வாரத்து ஒரு epi தான் வரும் பரவாலயா?:p:LOL:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Neenga patthu(ten) kathai onna eluthinaalum padippom:cool:
நான் 10 கத ஒரே நேரத்துல எழுதினா என் கதையை இன்னொருத்தங்க பத்திரிக்கைல எழுதுவாங்க. குடும்பத்தை கவனிக்காத பெண் கதை எழுதியதால் திருமண முறிவு.
polimair news la பாலராஜ் நியூஸ் வாசிப்பாரு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top