அடேய் சீனு நீ சரியான கேடிடா
இந்த கார்த்திக் போலீஸ்காரன் வேற
உனக்கு கூட்டுக் களவாணி
மேனகை பாவம் ஆஃப் ஆகிட்டாங்க
வார்டு பாய்-லாம் டாக்டர்?
ஹா ஹா ஹா
அய்யய்யோ பாவமே
பொஞ்சாதிக்கிட்ட சுபாஷ் செமத்தியா வாங்குறான்
வூட்டுக்காரரை சாந்திபிரியாக்கா எதுக்கு அடிச்சாங்க?
டாடியைக் கொன்னதுக்கா?
இல்லை எல்லாக் குற்றங்களுக்குமா?
அப்போ இந்த அழகிய ஸ்டோரியும்
முடியப் போகுதா, மிலா டியர்?
அட ராமா