உன் கண்ணில் என் விம்பம் 8

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
என்னத்த பெரிய என்னத்த பாறாங்கல் என்னத்த ட்விஸ்டு என்னத்த நீங்க வைச்சு?
சரி உங்க ஆசையைக் கெடுப்பானேன்
உங்க ஆசைப்படியே டுமுக்கு
டக்காவா ஒரு பெரிய டுவிஸ்ட்டு வைங்க, பஸ்மிலா டியர்
அடுத்த டீசர்ல தெறிக்க விடுறேன்.:LOL::ROFLMAO:
 

banumathi jayaraman

Well-Known Member
அடுத்த டீசர்ல தெறிக்க விடுறேன்.:LOL::ROFLMAO:
ஓ, விஜய் நடித்த "தெறி" படமா?
நான் பார்க்கலையேப்பா
சரி, நல்லா நல்லா தெறிக்க
விடுங்க, பஸ்மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஓ, விஜய் நடித்த "தெறி" படமா?
நான் பார்க்கலையேப்பா
சரி, நல்லா நல்லா தெறிக்க
விடுங்க, பஸ்மிலா டியர்
தெறிக்க விடுறேன் தல அஜித் டயலொக் பானுமா இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கீங்க.
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஓ, விஜய் நடித்த "தெறி" படமா?
நான் பார்க்கலையேப்பா
சரி, நல்லா நல்லா தெறிக்க
விடுங்க, பஸ்மிலா டியர்
என்ன பானுமா தெறி படம் இன்னும் பாக்கலைனு சொல்லுறீங்க?:oops: மெர்சல் அதுக்கு பிறகு சர்க்கார் ஏன் பிகில் கூட வர போகுது.

எங்க ஊர்ல டிவிலேயே பல தடவ போட்டுட்டாங்க.:cool::cool:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அந்த பச்ச மண் யாழ் பாவம் ரொம்ப கஷ்டப்படுகிறாள்:cry::cry:
ஆமா அவ பார்க்க வேண்டியது இன்னும் இருக்கு. இதுவும் கடந்து போகும்.:cry::cry::cry:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top