உன் கண்ணில் என் விம்பம் 8

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஏங்கண்ணு மிலா டியர்?
கண்ணாலம் செஞ்சு வார்
பொஞ்சாதிய நுவராயெலியாலாம்
கூட்டிக்கிட்டுப் போயி யாழ் புள்ள
ஆசையாக் கேட்ட மஞ்சாக் கலர்
ரோஸ் கூட வாங்கித் தராம
சில பல ஜில் ஜங் ஜக்ஸ்
செஞ்சோது இந்த மும்பை ரிஷி
மைனருக்கு பத்தலையாமா?
காந்தக் கண்ணழகி கயல்விழியின்
அழகு யாழின் ஆசை மச்சானை
யாழ்ப்பாணத்துக்கு இழுத்துக்கிட்டு
வந்திடுச்சோ?

ஆசை அறுபது நாள் மோகம்
முப்பது நாள் ஆக மொத்தம்
90 நாள் ஆசை முடிஞ்சோடன
இந்த ரிஷிப் பய யாழ் புள்ளைய
அங்ஙன ஸ்ரீலங்காவுலயே வுட்டுப்
போட்டு வந்திருக்கலாமில்லே

ரத்த சொந்தமில்லாட்டியும் பாசமா
வளர்த்த அப்பன் ஆத்தா யாழ்
புள்ளையோட அவ புள்ளையையும்
சேர்த்து பாத்துக்குவாங்கல்ல
இப்போ இங்ஙன மும்பைக்கு
கூட்டிட்டு வந்து யாழிசையை
அம்போன்னு இந்த மாங்குடி
ரிஷி மைனர் வுட்டுப் போட்டு
போனா தெரியாத இடமான
இந்தியாவுல யாழிசைப் புள்ள
என்ன செய்யும்?
எப்படி பொழைக்கும்?

யாழிசைவார்குழலி-ங்கிற
அழகான பெயரில் யாழ், குழலி,
யாழிசை, இசை இப்படி எதுவும்
சொல்லாமல் வார் செருப்பு/
ஸ்லிப்பர் வேண்டாட்டி கழட்டி
வீசுற மாதிரி இவளையும்
கழட்டி வீசிடப் போறேன்னு
ரிஷிப் பயல் சொல்லாமல்
சொல்லுறானா, பஸ்மிலா டியர்?
இப்படித்தான் அங்க சுத்தி இங்க சுத்தி பாய்ண்ட்ட புடிக்கிறீங்க,:LOL::LOL::LOL::LOL:

கெட்டதுளையும் நல்லதை காணுற யாழிசைக்கு கடவுள் துணை இருப்பான் பானுமா:love::love::love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடேய் ரிஷி மோகம் முப்பது நாளா?
அதையும் பார்க்கலாம்.எல்லாம் இந்த மிலா கொடுக்கிற இடம்:mad:
ஆகா.... கட்டைய நம்ம பக்கம் திருப்புறங்களே! அடுத்த அத்தியாயம் லேட்டா போட்டுட்டு வேண்டியது தான். vadivel voice :p:D

tnx dear:love::love:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இப்படித்தான் அங்க சுத்தி இங்க சுத்தி பாய்ண்ட்ட புடிக்கிறீங்க,:LOL::LOL::LOL::LOL:

கெட்டதுளையும் நல்லதை காணுற யாழிசைக்கு கடவுள் துணை இருப்பான் பானுமா:love::love::love::love:
banuma yaraiyum vitu vaikaradhu illa pola :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Uravaadi kedunnu intha rishi summa illama manakastathil irukum avalukku innum kastathai kuduka poraan.....
Rishi vittu ponathukku appuram avalukku paitan pirandu valarum varai avan varalannu theriyuthu...ini vandu Enna paadu padutha porano.....
:D:D:D:D
tnx dear:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top