உன் கண்ணில் என் விம்பம் 7

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு மிலா மா பெண் அமைதியாக இருப்பதற்காக குழை என்று அர்த்தமில்லை அவள் கோபம் கொண்டு எழுந்தால் இந்த உலகத்தை அழிக்கும் வல்லமை படத்தைவையாகும் ரிஷிக்கும் அப்பொழுது புரியும் யாழ்யிசை மட்டும் அல்ல வேற எந்த பெண்னையும் கீழ்தரமாக எடைபோடமாட்டன் . அருமையான பதிவு தோழி
யாழிசை பொங்கி எழுவாளா? சந்தேகம் தான்:unsure:.
அமைதியான சுபாவம், அதிர்ந்து பேசாமல் இருக்கும் பெண்கள் கணவன் செய்யும் எல்லா தவறுகளுக்கும் அர்த்தம் தேடி கண்டு பிடித்து அவர்களோடு சேர்ந்து வாழத்தான் பார்க்கின்றார்கள். யாழிசையும் அந்த ரகம்.:cry::cry::cry::cry:

tnx dear:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top