உன் கண்ணில் என் விம்பம் 7

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
His loss.. anbana, kannukku azhagaana maniviya naesikka theriyala avanukku!
ivan ellaam irundha enna pona enna?
oru maniviya naesikka thaeriyadhavana endha list-la saekka?
avana enna vaenumnaalum sollalam.. aana badhippu? paavam ava dhaanae?
உண்மை தான். மனைவியோட அன்ப புரிஞ்சிக்காம ரிஷி அவளை மேலும் மேலும் நோகடிச்சி அவளை இழந்து கஷ்டப் படுவானா? அவன் காதலை உணராமல் இருக்க அவனோட பாஸ்ட் லைப் இருக்குமா? கதைல பார்க்கலாம்.:):)

tnx dear:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice update Mila dear
Yaalisaikku vedanai rishi unakku inime thaanda sothanai......
hehe அவனுக்கு சோதனை காலம் ஆரம்பிக்க இன்னும் நிறைய டைம் இருக்கு கோமதி sis:p உங்க சாபம் பலிக்கட்டும்.:mad:

tnx dear:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவி ரிஷி ஓடி போயிட்டியா??? நீ எங்க போனாலும் நம்ம ரைட்டர்ஜி விடமாட்டார்கள்!!!
:LOL::LOL::LOL:அதானே விட மாட்டேன். எப்படியாவது கூட்டிட்டு வந்துடுவேன். அப்பொறம் ஏன் கூட்டிட்டு வந்தனு கட்டாய கைல எடுக்க கூடாது.

tnx dear:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top