உன் கண்ணில் என் விம்பம் 4

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Stop:

Rishi thaan pakkava plan panni marriage mudichuttaan.
Seetha,mangamma utpada yaarukkum visarikkanum nu thoniliya?anadhai nu sonnal adhu mattum podhum nu iruppangala? Enge velai,endha ooru nu yaarume avanai ketkaliye?
Rishi ya yaarum ketkalainalum naanga ketpom.....
அவன் தான் ஊருக்கு நல்லது பண்ணுறேன்னு நல்ல பேர் வாங்கி வச்சிருக்கானே! மாணிக்க கல் வாங்க வந்த பணக்காரன். பாக்க நல்ல இருக்கான், நல்லவன் வல்லவன் ஊர் போற்றும் தங்கமானவன் போதாதா. இந்தியா ல இருந்து வந்தானு தெரியும். பணமும் நல்லவன் வேஷமும் சீதா அவனை நம்ப போதுமா இருந்துச்சு.சீதா பேச்சு தட்ட முடியாத படி யோகராஜ் லாக் ஆகிட்டான் {flashback ல சொல்லுறேன்}

tnx dear:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice epi sis kalyanam mudinchutu aduthu aappu ready ayiducha??
ரிஷிக்கு ஒரு குட்டி ஆப்பு வச்சிருக்கேன். மத்த படி அவன் தான் ஜெயிப்பான்
tnx dear:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Dei rishi irukku da unakku enga mila sis vaippanga da aappu unakku;):p
:LOL::LOL::LOL:என் மேல நம்பிக்கை வம்சத்துக்கு நன்றி டியர் but I'm helpless:cry: aappellaam yaalisai vaippaa :love::love:
 

Gomathianand

Well-Known Member
புரியும் பொது யாழ் அவனை விட்டு போய் இருப்பாளோ:unsure:
அன்பு பாசம் காதல் எல்லாம் புரிஞ்சிக்க நல்ல சூழல் இருக்கணும் அவனுக்குத்தான் அது கிடைக்கவே இல்லையேo_O
tnx dear:love:
Avanai vittu aval pona piragu than avanoda kathalai unarvaannu ninaikiren...
Unga pathilil ulla hint kandupidichiten;)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Nan ninachaen... hero mattum dhan sari illanu... partha paavam yazhukku time kooda sari illa.. :cry:
Nice ud mila dear:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top