உன் கண்ணில் என் விம்பம் 4

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
rishi paiyan eppa maruvan mila kutti?
மாற்றம் ஒன்றே மாறாதது:p:p
மாறுவான். மாறனும் கொஞ்சம் டைம் எடுக்கும். :geek:இப்போவே மாறினா நா end போடவேண்டி இருக்கும்:LOL:
tnx dear:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
nice ud mila sis!!:)(y) pavam yal avala suthi ena nadakuthune teriyama ipdi apaviya iruka!!!:(:( ananlum rishi romba than panran... :mad::mad:
யாழிசை பார்க்க இன்னும் நிறைய பாக்கி இருக்கு.:cry:
ரிஷி ரொம்ப..... வே பண்ணுவான்:mad::mad:
tnx dear:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Ila sonna, Inam inaththoda thaan serum endrathu ean? Yaazhi um oru anaadhaiya
யாருமே இல்லனா தானே அனாதை. அம்மா இருந்து மத்த சொந்தமும் இருந்தா?;){எப்படி கேட்டாலும் பதில் சொல்லுவோமா? அடிச்சிக்க கேட்டாலும் சொல்ல மட்டோமில்ல}
tnx dear:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
என்ன கல்யாணம் முடிந்துவிட்டதா???:oops::oops:
:p:Dரிஷி ஆசப்படுறது கிடைக்கோணும்னு யாழிசையே வேண்டிகிட்டா நிறைவேற்ற வேணாமா?
tnx dear:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப கொடுமைப்படுத்த போகிறானா???:unsure: ரிஷி வில்லனா?? அவ்வுளவு உங்களின் வீட்டிற்கு வந்து சண்டை போடுவோம் ஜாக்கிரதை :mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
ரிஷி வில்லன், வில்லன் வில்லன் தாங்க.:cool:
ஐயோ.... செல்லா குட்டி இப்படி மிரட்டப்படாது மீ பாவம்o_O
tnx dear:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு தோழி . ஏம்பா ரிஷி உனக்கு தாலி அவ்வளவு ஏளக்கரமா போயிடுச்சா மிலா மா ஒரு கட்டைய எடுத்து அவன் மண்டையில் ரெண்டு போடுபோட்டு மஞ்சள் கயிறு மகிமை சொல்லி புரிய வைகங்க சப்ப முடியல யாழ் பேபி அழகு பேபி
நல்லவேளை என் மண்டைய உடைக்க சொல்லுவீங்களோ னு பயந்துட்டேன்.;)
அவனுக்கு புரிய வைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான். புரிஞ்சிக்க முயற்சியாவது பண்ணுவானோ தெரியல.:unsure:
நன்றி தோழி:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top