Enna pa ethu pavam namma yazhi baby evagga renduperoda ennamum seyalum pureyama theriyama pappavavey erukku pavam ethavathu pathu pannuggapa ella nagga yazhi ku army arampichuruvam and very nice ud dear superbஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.
பார்சல்ல வந்த உருட்டு கட்டையெல்லாம் எக்க சக்கமா குவிந்து கிடக்கு இந்த அத்தியாயத்துக்கு நா teserரே போடல. எனக்காக யார் பேசினாலும் அடி கன்போர்ம் னு புரிஞ்சி போச்சு. கட்டியெல்லாம் என்ன பண்ணுறதுனு முடிவு பண்ணிட்டேன். பிரியாணி பண்ணும் போது விறகா use பண்ண போறேன். பிரியாணி பார்சல் யாரும் கேக்க கூடாது.
View attachment 4326View attachment 4327
Un Kannil En Vimbam 10
View attachment 4328View attachment 4329
உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி
ENJOY
Ha ha sema sisParcel la vandha uruttukattaiyoda kooda innoru kattai serthukonga....
Moonjila mullai katti vachu irukkavanoda indha loosu paya edhukku avala anga koottittu poran?
யாரு? நீங்க பயந்தவங்க?ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.
பார்சல்ல வந்த உருட்டு கட்டையெல்லாம் எக்க சக்கமா குவிந்து கிடக்கு இந்த அத்தியாயத்துக்கு நா teserரே போடல. எனக்காக யார் பேசினாலும் அடி கன்போர்ம் னு புரிஞ்சி போச்சு. கட்டியெல்லாம் என்ன பண்ணுறதுனு முடிவு பண்ணிட்டேன். பிரியாணி பண்ணும் போது விறகா use பண்ண போறேன். பிரியாணி பார்சல் யாரும் கேக்க கூடாது.
View attachment 4326View attachment 4327
Un Kannil En Vimbam 10
View attachment 4328View attachment 4329
உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி
ENJOY
America FBI la கூட இவ்வளவு கேள்வி கேப்பிங்களனோ சந்தேகம் வந்திருச்சுகதையிலையே தான் பதில் சொல்வேன்இல்லனா பாய்ண்ட்ட புடிச்சி கதையை கறந்துடுவீங்க பானுமாவா கொக்ககாமாலைக்காரனுக்கு கண்ணில்
கண்டதெல்லாம் மஞ்சளாத்தான் தெரியும்ங்கிற மாதிரி பெண்களைப்
பிடிக்காத இந்த வீணாப் போன
பிரதீப் இருக்கிற இடத்துக்கு
யாழிசையை இந்த கூமுட்டை
ரிஷி வரதன் கூட்டிட்டுப் போயிருக்கானே
ஆமாம் இந்த வீட்டில் பெண்கள்
யாருமில்லையா?
ரிஷியின் அம்மா என்னவானாள்?
இறந்து விட்டாளா?
மோகன சுந்தரமும் உயிருடன்
இல்லையா?
மோகன சுந்தரம் ரிஷியின் அப்பாவா?
இல்லை தாத்தாவா?
சிகரெட் வாடை வீசிய ரூமில்
யாரு இருந்தது?
அல்லது ஒருவரும் இல்லையா?
அந்த அப்பாவிப் பெண்ணுக்கு
இங்கே சமையல் தாத்தாவின்
ஆதரவு இருப்பதால் யாழிசையை
சென்னைக்கு கூட்டிட்டுப் போய்
ரிஷி அம்போன்னு விட்டுடுவானோ?
sure sure pannidalamகட்டைக்கெல்லாம் வேலையா
இல்லை?
ஏற்கனவே சொர்ணா டியர்
சொன்னதுதான்
குளிர்காலம் வரப் போகுது
இந்த மழைக்காலத்தில் அந்தக்
கட்டையையெல்லாம் வைச்சு
அடுப்பு எரிக்க வேண்டியதுதானே,
மிலா டியர்?