உன் கண்ணில் என் விம்பம் 10

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.:geek:


பார்சல்ல வந்த உருட்டு கட்டையெல்லாம் எக்க சக்கமா குவிந்து கிடக்கு :Dஇந்த அத்தியாயத்துக்கு நா teserரே போடல. :pஎனக்காக யார் பேசினாலும் அடி கன்போர்ம் னு புரிஞ்சி போச்சு. :cry:கட்டயெல்லாம் என்ன பண்ணுறதுனு முடிவு பண்ணிட்டேன். :giggle:பிரியாணி பண்ணும் போது விறகா use பண்ண போறேன். பிரியாணி பார்சல் யாரும் கேக்க கூடாது. :mad:

8 (2).jpgimages (15).jpg



Un Kannil En Vimbam 10


download (4).jpgimages (8).jpg


உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி

ENJOY:love::love::love::love::love::love:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
காமாலைக்காரனுக்கு கண்ணில்
கண்டதெல்லாம் மஞ்சளாத்தான் தெரியும்ங்கிற மாதிரி பெண்களைப்
பிடிக்காத இந்த வீணாப் போன
பிரதீப் இருக்கிற இடத்துக்கு
யாழிசையை இந்த கூமுட்டை
ரிஷி வரதன் கூட்டிட்டுப் போயிருக்கானே
ஆமாம் இந்த வீட்டில் பெண்கள்
யாருமில்லையா?
ரிஷியின் அம்மா என்னவானாள்?
இறந்து விட்டாளா?
மோகன சுந்தரமும் உயிருடன்
இல்லையா?
மோகன சுந்தரம் ரிஷியின் அப்பாவா?
இல்லை தாத்தாவா?
சிகரெட் வாடை வீசிய ரூமில்
யாரு இருந்தது?
அல்லது ஒருவரும் இல்லையா?

அந்த அப்பாவிப் பெண்ணுக்கு
இங்கே சமையல் தாத்தாவின்
ஆதரவு இருப்பதால் யாழிசையை
சென்னைக்கு கூட்டிட்டுப் போய்
ரிஷி அம்போன்னு விட்டுடுவானோ?
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
:love::love: nice ud mila.
எனக்கு வர எரிசலுக்கு இவனுங்கள ஏதாவது சொல்லிட போறேன்..
மனுஷ ஜென்மங்களா இதுங்க?
ஐயோ... இந்த பொண்ணு ஏன் இவ்வள்வு பாவமா இருக்கு :cry:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.:geek:


பார்சல்ல வந்த உருட்டு கட்டையெல்லாம் எக்க சக்கமா குவிந்து கிடக்கு :Dஇந்த அத்தியாயத்துக்கு நா teserரே போடல. :pஎனக்காக யார் பேசினாலும் அடி கன்போர்ம் னு புரிஞ்சி போச்சு. :cry:கட்டியெல்லாம் என்ன பண்ணுறதுனு முடிவு பண்ணிட்டேன். :giggle:பிரியாணி பண்ணும் போது விறகா use பண்ண போறேன். பிரியாணி பார்சல் யாரும் கேக்க கூடாது. :mad:

View attachment 4326View attachment 4327



Un Kannil En Vimbam 10


View attachment 4328View attachment 4329


உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி

ENJOY:love::love::love::love::love::love:
கட்டைக்கெல்லாம் வேலையா
இல்லை?
ஏற்கனவே சொர்ணா டியர்
சொன்னதுதான்
குளிர்காலம் வரப் போகுது
இந்த மழைக்காலத்தில் அந்தக்
கட்டையையெல்லாம் வைச்சு
அடுப்பு எரிக்க வேண்டியதுதானே,
மிலா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top