தாலாட்டும் ஞாபகங்கள் பிடிச்சிருக்கா?? நன்றி ! நன்றி !உன்னோட ஞாபகங்களும் தாலாட்டட்டும்நைஸ் எபி அக்காஸ்....
தாலாட்டும் ஞாபகங்கள் தான் கதையின் ஹைலைட்..... மிக மிக அருமையா இருக்கு... அத படிக்கும் போது அப்பிடியே பள்ளிப்பருவத்தில் இருப்பது போன்ற மாயை தோன்றுது....
யாரோடது இந்த ஞாபகங்கள்????
விக்கிரமாதித்தன்- வேதாளம் உருவகம் அருமை...
அந்த கூட்டாஞ்சோறு செஞ்சிங் விளக்கம் செம்ம ஹா ஹா ஹா...
இளா சரியா தான் அறிவுரை பண்றான்...
மேடம் வீட்டுக்கு கிளம்பிட்டாங்கலா???
யாருடையதா ? அப்கோர்ஸ் எங்களுடையது
இளா நட்புக்கு இலக்கணம்
எஸ் வீட்டுக்கு தான் கிளம்பிட்டா !
நன்றிடா