இது அதியனின் காதல் -03

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நைஸ் எபி அக்காஸ்....

தாலாட்டும் ஞாபகங்கள் தான் கதையின் ஹைலைட்..... மிக மிக அருமையா இருக்கு... அத படிக்கும் போது அப்பிடியே பள்ளிப்பருவத்தில் இருப்பது போன்ற மாயை தோன்றுது....

யாரோடது இந்த ஞாபகங்கள்????

விக்கிரமாதித்தன்- வேதாளம் உருவகம் அருமை...

அந்த கூட்டாஞ்சோறு செஞ்சிங் விளக்கம் செம்ம ஹா ஹா ஹா...

இளா சரியா தான் அறிவுரை பண்றான்...

மேடம் வீட்டுக்கு கிளம்பிட்டாங்கலா???
தாலாட்டும் ஞாபகங்கள் பிடிச்சிருக்கா?? நன்றி ! நன்றி !உன்னோட ஞாபகங்களும் தாலாட்டட்டும்:love:
யாருடையதா ? அப்கோர்ஸ் எங்களுடையது ;)
இளா நட்புக்கு இலக்கணம் :cool:
எஸ் வீட்டுக்கு தான் கிளம்பிட்டா !
நன்றிடா:love::love:
 

Pooja Soundarya

Well-Known Member
Leader ku badge vera kudupaga..... chalk piece duster idula kooda parava illa..... class silent la ilana namala thitu vaga pakkathu class teacher ..... idukaga na ara vaagi iruke....:cry:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Leader ku badge vera kudupaga..... chalk piece duster idula kooda parava illa..... class silent la ilana namala thitu vaga pakkathu class teacher ..... idukaga na ara vaagi iruke....:cry:
athu ennavo unmai dhan sis. namma class teacher thitratha vida pakkathu class mam than athigam thittuvanga. omg:eek::oops: araiya? enna koduma ji
 

Sumathi Thirumurugan

Active Member
அருமையான பதிவு சிஸ்டர்ஸ்.
ஒரு விசயம் சொல்ல ஆசை படுறேன்.
நான் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அப்போது பள்ளியில் ஆய்வாளர்கள் வருவார்கள் எல்லா மாணவர்கள் அமைதி மாணவர்கள் பார்த்து அண்ணாமலை படத்தில் ஒரு பாடல் பாடுங்க சொன்னார் ஒரு மாணவன் எழுந்து முழு பாடல் பாடி முடித்துவிட்டான். பிறகு அந்த மாணவனை பார்த்து ஏழாம் வாய்பாடு சொல்ல சொன்னார்
அவன் பே பே ன்னு முழிச்சான்.அதை நினைச்சா இன்னும் சிரிப்பேன்.
Sweet Memories உங்ககிட்ட பகிர்ந்து கொண்டதற்கு Thanks Sister's
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top