இது அதியனின் காதல் -03

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Yes nanum indha duster naala niraiya thittu vaangi irukken
Marakkave mudiyadhuAdhiyan Ava azhudha unnala thaanga mudiyala agathiyan sir kitta sollu pa
Surya ennama perusa edhavadhu plan pottutiya
Class leader parithabangal sis athellam :LOL: enga surya plan poda athiyan kuruke vandhu ninnutane !
Thank you sis !
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Class leader post....யப்பா ,மறக்கவே முடியாது... நீங்க சொன்னதும் இல்லாமல் நிறைய friends கூடவே சண்டை வரும்.... நான் 6 to 8 th வரை cl, வேண்டாம் சொன்னாலும் teachers கேட்க மாட்டார்கள்....பசங்க,பொண்ணுங்க போட்டு படுத்துவாங்க....இப்ப நினைத்தால் சிரிப்பு வருது ,அப்போ கஷ்டமாக இருந்தது... Thanks for recollect of this sweet memories (y)(y):love:
அதியனுக்கு கொஞ்சம் தான் சொல்லிருக்கேன் ஜானுக்கா. உண்மையில இன்னும் நிறைய இருக்கு. யெஸ் நீங்க சொன்னது போல ப்ரெண்ட்ஸோட சண்டை நிறைய வரும். இந்த போஸ்டாலே லிமிடெட் ப்ரெண்ட்ஸ் தான்.
நன்றிக்கா :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப அருமையான பதிவு
சூர்யா எங்க போறா
லன்ச் டைம் அனுபவங்கள் மறக்கா முடியாது
என்னோட பொண்ணு சொல்லுவா
அம்மா தேங்காசாதம் பூரி செஞ்ச ரெண்டு டிபன் பாக்ஸ் வைங்க எனக்கு வைக்காம எடுத்துறுவாங்கனு
யெஸ் சரோஜாம்மா பூரி எல்லாம் செஞ்சா இரண்டு டிபன் பாக்ஸ் தான். அப்படி கொண்டு போனாலே கிடைக்கிறது கஷ்டம் :D அதனால காலையே டேஸ்ட் பண்ணிட்டு தான் கிளம்புறது:LOL:

சூர்யா அவ வீட்டைப் பார்த்து கிளம்பிட்டா !

நன்றிம்மா:love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Class leader post ssshhhh ippo ninaiththaalum kanna kattuthu
From 6th to 12th std namma pora section ellam thedi vanthudum....
Still I remembered I used to take curd rice from the brahmin friend in our group
Class leader evlo kastam la ! Venumnalum vida maatanga nammala :D
Thayir satham :love:
Thank you sis !
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Innum neraya memories pudhayal mari vandhutey iruku:love:
Vattama ukandu ellar tiffen box la irundum taste panuvom:giggle:
Kuttanchoru awesome, varadha English ah va va nu sonna, edho ipdi dan samalipom
Leader Padhavi Eppa marakamudiyuma andha pozhappa:p
Handwriting nalla irundha nama dan board la ezhudanumo_O
Adhiya anga azhuda inga valikudha, ila solradha ah kelu vitudu pa vitudu:censored:
Ama enga pora indha surya:unsure:
Yes sis school days than the best !!!!!!!! Andha memories ellam pokkishangal :love: inum neraiya irukku !
Round ah ukarndhu saptathellam marakkave mudiyathilla sis?
Handwriting sothanaigal list la irukku :D
Athiyan vidratha??? Next episodes la parpom sis !
Thank you so much sis :love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top