இதழினி ♥️ 10

Advertisement

பிரியா மோகன்

Writers Team
Tamil Novel Writer
ஹலோ பிரண்ட்ஸ்!!!
எல்லோரும் இதழினி படிக்குறீங்களா? ஸ்டோரி flow வா போகுதா??? உங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கா???

எனக்கு எந்த ஒரு ஐடியாவுமே இல்ல!!! Bcz வியூஸ் 1000+ போகுது, கமெண்ட்ஸ் ரொம்ப கம்மியா இருக்கு!!!
ஆன்லைனில் கதை போடுறதே ரீடெர்ஸ் கருத்துக்களை தெரிஞ்சுக்கத்தான்!!!

எது சரியில்லன்னு தோணுதோ அதையும் சொல்லலாம்!! நான் நேர்மறை கருத்துக்களை மட்டுமே எதிர்பார்க்கலை...!!! எதுவா இருந்தாலும் தாராளமா சொல்லுங்க...

So do read and do support our இனியன் and இதழினி


Priya Mohan's Ithazhini - 10

eiF9TWJ36290.jpg
 

Santhiya s

Active Member
Sema Jodi.. இரண்டு பேருமே யாருக்கும் தேவை இல்லாத விசயங்களை சொல்றது இல்ல.. made for each other.. ஆனா என்ன இருந்தாலும் ஒரே ஒரு பிரமோஷன் குடுத்துட்டு அந்த வாயில்லா ஜீவன இப்படி வதைக்க கூடாது.. இதெல்லாம் நியாயமே இல்லை. வேணிம்மா எப்பவும் போல கலக்கிட்டாங்க..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top