இதயத்தில் காதல் பூத்தது உன்னால் teaser 3

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அருமை மிலா:love::love::love:.மஞ்சரிக்கு கல்யாணம் ஆகலைன்னு அதீசன் சந்தோஷப்பட:D:D. கல்யாணம் முதல் விவாகரத்து வரை மின்னல் வேகத்தில் நடந்ததா சொல்றீங்களே:unsure::unsure::unsure:.
ஆமா... அப்பத்தா ஆசையை நிறைவேற்ற அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டா.:):)
 

mila

Writers Team
Tamil Novel Writer
எப்பி என்னைக்கு வரும் டியர்.....3 டீஸர் வந்திடுச்சு....கதை வரதுக்கு முன்னாடி நான் டீஸர் படிக்கிறதே இல்ல...ஸோ ஐ ஆம் வெயிட்டிங் டு எப்பிஸ்
நல்ல பழக்கம் :D:D
1st epi 15th oct தரேன்:):)
 

mila

Writers Team
Tamil Novel Writer
எத்தனை ஜோடி வந்தாலும் அசராமல் படிப்போம்;)
கல்யாணம் ஆகலைன்னு சந்தோசப்படரானே விவாகரத்து ஆனது தெரிஞ்சா:unsure:
மஞ்சரிக்கு அனுஷ்கா சூப்பர் (y)
:unsure::unsure:விட்டுடுவான்ன்னு நினைக்கிறீங்களா?
நான் ஜோடி செலெக்ட் பண்ணா பொருத்தமா தான் இருக்கும்.;);)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top