banumathi jayaraman
Well-Known Member
ஓகே எழுதுங்க எழுதுங்கevening thoonkitten banuma kathaiya elutha poren
நல்லா நிறைய நிறைய எழுதுங்க, மிலா டியர்
ஓகே எழுதுங்க எழுதுங்கevening thoonkitten banuma kathaiya elutha poren
பின்னே இவளுடைய பையன்ங்கிற கேப்மாறி கூட ஜல்ஸா முடிஞ்சு வர்ற மகனுடைய தொடுப்புக்கு ஒரு வேலைக்காரிக்கு வைஜெயந்தி அக்கறை சர்க்கரையா கஞ்சி கொடுக்கும் பொழுதே டவுசர் டவுட்டு வருதில்லேபாண்டியோட நடிப்பை பாருங்க அப்போ புரியும் வைஜயந்திக்கு தூங்காத வியாதி போல. பானுமா யாரு FBI ல இருக்க வேண்டியவங்க நாம கதைல என்ன சொன்னாலும் டக்குனு கண்டு பிடிக்கிறாங்க.
நன்றி பானுமா
பின்னே இவளுடைய பையன்ங்கிற கேப்மாறி கூட ஜல்ஸா முடிஞ்சு வர்ற மகனுடைய தொடுப்புக்கு ஒரு வேலைக்காரிக்கு வைஜெயந்தி அக்கறை சர்க்கரையா கஞ்சி கொடுக்கும் பொழுதே டவுசர் டவுட்டு வருதில்லே
இதுக்கு போயி வெத்தலையில மை போட்டா பார்க்க முடியும்?
படிச்ச பொண்ணா இருந்தும் சொல்லாம இருந்தானா அதற்கு ஒரு காரணம் இருக்கும்.ரொம்ப அருமையான அம்மா
மகன வேலக்காரிக்கிட்ட விட்டு
அவ கர்ப்பம் ஆகாம இருக்க
மாத்திரையும் குடுத்து
அடேங்கப்பா படித்த கிரிமினல்
எல்லாம் இவகிட்ட பிச்சை வாங்கனும்
மஞ்சரி என்ன பொண்ணு இவ
மூணு மாசமா இந்த கஷ்டத்த
அனுபவிச்சுட்டு இருக்கா
அவங்க அப்பா அம்மா வந்தப்ப
எப்படியாவது சொல்லி
இருக்கலாம்
நன்றி டியர்Nice ud
ஆமாVery bad fellow vaijayanthi & pandi!!