இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பாண்டியோட நடிப்பை பாருங்க அப்போ புரியும் :oops:வைஜயந்திக்கு தூங்காத வியாதி போல. :Dபானுமா யாரு FBI ல இருக்க வேண்டியவங்க நாம கதைல என்ன சொன்னாலும் டக்குனு கண்டு பிடிக்கிறாங்க.:p
நன்றி பானுமா:love::love:
பின்னே இவளுடைய பையன்ங்கிற கேப்மாறி கூட ஜல்ஸா முடிஞ்சு வர்ற மகனுடைய தொடுப்புக்கு ஒரு வேலைக்காரிக்கு வைஜெயந்தி அக்கறை சர்க்கரையா கஞ்சி கொடுக்கும் பொழுதே டவுசர் டவுட்டு வருதில்லே
இதுக்கு போயி வெத்தலையில மை போட்டா பார்க்க முடியும்?
 

mila

Writers Team
Tamil Novel Writer
பின்னே இவளுடைய பையன்ங்கிற கேப்மாறி கூட ஜல்ஸா முடிஞ்சு வர்ற மகனுடைய தொடுப்புக்கு ஒரு வேலைக்காரிக்கு வைஜெயந்தி அக்கறை சர்க்கரையா கஞ்சி கொடுக்கும் பொழுதே டவுசர் டவுட்டு வருதில்லே
இதுக்கு போயி வெத்தலையில மை போட்டா பார்க்க முடியும்?
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான அம்மா
மகன வேலக்காரிக்கிட்ட விட்டு
அவ கர்ப்பம் ஆகாம இருக்க
மாத்திரையும் குடுத்து
அடேங்கப்பா படித்த கிரிமினல்
எல்லாம் இவகிட்ட பிச்சை வாங்கனும்

மஞ்சரி என்ன பொண்ணு இவ
மூணு மாசமா இந்த கஷ்டத்த
அனுபவிச்சுட்டு இருக்கா
அவங்க அப்பா அம்மா வந்தப்ப
எப்படியாவது சொல்லி
இருக்கலாம்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப அருமையான அம்மா
மகன வேலக்காரிக்கிட்ட விட்டு
அவ கர்ப்பம் ஆகாம இருக்க
மாத்திரையும் குடுத்து
அடேங்கப்பா படித்த கிரிமினல்
எல்லாம் இவகிட்ட பிச்சை வாங்கனும்

மஞ்சரி என்ன பொண்ணு இவ
மூணு மாசமா இந்த கஷ்டத்த
அனுபவிச்சுட்டு இருக்கா
அவங்க அப்பா அம்மா வந்தப்ப
எப்படியாவது சொல்லி
இருக்கலாம்
படிச்ச பொண்ணா இருந்தும் சொல்லாம இருந்தானா அதற்கு ஒரு காரணம் இருக்கும்.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top