இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ahan! Ore kallil rendu manga... atithathu nama mahes sis than...Ramali problem solved and also sakthi marriage conform...
Nice thinking & also nice epi sis.....
ஹாஹாஹாஹா இப்படி உண்மையெல்லாம் பப்ளிக்ல சொல்ல கூடாது ... ரகசியமா வைச்சுக்கோங்க... நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஒரு ஊரே சக்திய காணாம தேடிட்டு இருக்கு.... இங்கே சக்திய சரணாக்கி கல்யாணம் வரைக்கும் ரமலி கொண்டு போயிட்டாளே... அவளோட பிரச்சனை தீர்ந்து எல்லாம் சரியாகற வரைக்கும் அவனுக்கு நினைவு திரும்பாதோ... வெற்றி தான் பாவம்... இதுவரைக்கும் குடும்பத்தை சமாளிச்சதே இல்லையே... எல்லாரையும் பார்த்துக்கற பொறுப்பு இப்ப அவன்கிட்ட.. சரியா செய்வானா...
இவ சொத்துக்காக அவன கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டா.. சீக்கிரம் நினைவு திரும்பிரும் சிஸ்... அவன் ஊருக்கு கிளம்பிட்டான் டியர் அவனுக்காவது பொறுப்பாவது
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
nice update magi dear. sakthiyoda marathiya ramali than thevaiku payan paduthikkaraa. sakthikku ninaivu vanthuchunaa ramaliyoda gathi?
ஆமா டியர் இப்ப உள்ள பிரச்சனைய எப்படி சமாளிக்கிறதுன்னு பார்க்கிறா.. அடுத்து நம்ம அப்ப்ததாவும் சக்தியும் நல்லா வைச்சு செய்வாங்க ரமலிய... நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நான் கெஸ் பண்ணியது 100 பெர்ஸன்ட் கரெக்ட்.அவனுக்கு accident ஆன அப்பவே இப்படி தான் வரும்னு சொல்லி இருந்தேன்.அதே போல;);)
அவனின் நியாபக மறதியை அவள் யூஸ் பண்ணிக்க போரா.அப்படியே காதலும் வந்துரும்:love:
நீங்க சொன்னது எல்லாம் சரி சித்து கண்டிப்பா காதல் வந்திரும்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ramali nalla mudivu eduthirukka avanukku theriyamal poi solli aemaatru athu thappai irundaalum athanal undaagum nanmaigalai karuthil kollum poluthu athu sariyaanathe...
Vetri romba irugi poi irukaan avan velinaadu povathai Patri solla ninaithirupaano....
இப்ப சூழ்நிலை காரணமா மாமன் மகன்கள கல்யாணம் பண்றதுக்கு இது எவ்வளவோ தேவலைன்னு நினைச்சிட்டா டியர்.. வெற்றி இந்த சூழ்நிலையில் இருக்க பிடிக்காமல் ஊருக்கு கிளம்பிட்டான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Seekiram shakthi recover agidanum appuram we miss our appathas sweet ragalais we want her back with her own styles and attitude's
அப்ப்ததா கூடிய சீக்கிரமே தன்னோட பார்ம்க்கு வந்துருவாங்க டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top