இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கபிலன் பரவாயில்லை
கொஞ்சூண்டு நல்லவன்தான்
போல

நான் நினைச்ச மாதிரியே கபிலனும்
நினைத்து தன் தவறை உணர்ந்து
ஃபீல் பண்ணுறான்ப்பா

ரமலியின் கல்யாணத்துக்கான
கெடு ஒரு மாதத்திலிருந்து
15 நாள், ஒரு வாரம்-ன்னு குறுகி
இப்போ இரண்டு நாள்ல வந்து
நிற்குது
அடுத்த அப்டேட்ல சக்திவேல்
@ சரண் ரமலியை கல்யாணம் செய்து கொள்வானா?

இந்த சரணின் கல்யாணத்தில்
வள்ளி அப்பத்தாவின் பங்கு
எதுவும் இருக்கா?

தங்கள் மகனை விட்டுவிட்டு
சரணை ரமலி கல்யாணம்
செய்து கொள்ள பணப்பேய்களான
அத்தைமார்கள் அவளை விடுவார்களா?
எந்த பொண்ணும் காரணமே இல்லாம மறுக்கும் போது அவனுக்கு கோபம் வந்தது நியாயம்தான் ானா அதை காட்டிய நபர்தான் தவறு... இப்ப சக்தியின் தாயோட இறப்புக்கு போயிட்டு வந்து இதை உணர்றான்... ஆனா தவறு தவறுதானே.. அடுத்த பதிவுலதான் டியர் சரண் ரமலி கல்யாணம் வரும்... அப்ப்ததா இப்ப ஒன்னும் செய்யமுடியாத நிலையில் இருக்காங்க.. அவங்க பார்ம்க்கு வர இன்னும் இரண்டு அத்தியாயமாவது ஆகும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
hi maheshwari.....a brilliant move on the part of ramali.....kabilan n co 's feeling came out so well ....written nicely....catchy....appatha's nilamai kashtam n hope that shakthi n appatha gets united ,so that i can 'see' the flavour of appatha again.....( paarunga...hero-heroine na serthu vaiyungannu sollaama 'neenga' ennai eppadi feel seiya vaithirukeenga..!!!)..love appatha n want her 'enthu' back....
again,scene korvai vegu arumai......the hurry-burry of situations everywhere in n around is beautifully written n felt by us,like watching a movie.....thats what i keep on surprised upon ur writing style.....u have a clear cut notion of what u conceive n write it n make us feel that feelings exactly as u conceived...thats an awesome way of expressing yaar...keep that up....coz thats the main ingredients for a novel along with a strong story line....superb...but a very small ud dr....need shakthisaran even more....thaaliya anga konduvanthu niruthi irupathu super....ramalii rocks....
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு உங்க கமெண்ட்ஸ் படிக்கும் போது.. நீங்க எல்லாத்தையுமே நுனுக்கமா படிக்கிறிங்க..ஹாஹாஹா அப்பத்தாவோட சேர்த்து வைக்கனும்னு சொல்றது இதுவே என்னுடைய வெற்றிதான் சிஸ்.. அந்த கேரக்டர் உங்க எல்லார் மனசிலயும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குன்னா அதுவே எனக்கு மகிழ்ச்சி... சின்ன பதிவா உங்களுக்காகலே கொஞ்சம் பெரிய பதிவா போட்டுட்டேன்.. இதுல சக்தியோட மனநிலையை பத்தி கொஞ்சம் எழுதியிருக்கேன்... நன்றி நன்றி ரொம்ப நன்றி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top