இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 7

Advertisement

Chitra Balaji

Well-Known Member
Super Super Super pa.. Semma semma episode... Ithu enna pa shakthi எல்லாம் maranthutaanaa கடவுளே.... Ramali ஏன் poi solra அவன் பேர் சரண்... Rendu perukum nalaiki கல்யாணம் nu... Ava அம்மா vuku vera heart attack vera... Poi solli கல்யாணம் panna சக்தி ku நியாபகம் வந்தா என்ன ஆகும்.... இங்க சக்தி ah காணும் nu thavikiraanga.. அவன் பாட்டி romba... வெற்றி full ah இறுகி poitaan..malar kita enna pesa varaan appram thayanguraan.... Super Super Super pa.. Semma.. Eagerly waiting for next episode
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஒரு ஊரே சக்திய காணாம தேடிட்டு இருக்கு.... இங்கே சக்திய சரணாக்கி கல்யாணம் வரைக்கும் ரமலி கொண்டு போயிட்டாளே... அவளோட பிரச்சனை தீர்ந்து எல்லாம் சரியாகற வரைக்கும் அவனுக்கு நினைவு திரும்பாதோ... வெற்றி தான் பாவம்... இதுவரைக்கும் குடும்பத்தை சமாளிச்சதே இல்லையே... எல்லாரையும் பார்த்துக்கற பொறுப்பு இப்ப அவன்கிட்ட.. சரியா செய்வானா...
 

chitra ganesan

Well-Known Member
நான் கெஸ் பண்ணியது 100 பெர்ஸன்ட் கரெக்ட்.அவனுக்கு accident ஆன அப்பவே இப்படி தான் வரும்னு சொல்லி இருந்தேன்.அதே போல;);)
அவனின் நியாபக மறதியை அவள் யூஸ் பண்ணிக்க போரா.அப்படியே காதலும் வந்துரும்:love:
 

Gomathianand

Well-Known Member
Ramali nalla mudivu eduthirukka avanukku theriyamal poi solli aemaatru athu thappai irundaalum athanal undaagum nanmaigalai karuthil kollum poluthu athu sariyaanathe...
Vetri romba irugi poi irukaan avan velinaadu povathai Patri solla ninaithirupaano....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top