இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 24

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அச்சோ ரமலியை சக்திவேல் அடிச்சிருப்பான்னு நான் கொஞ்சம் கூட expect பண்ணலை, மகேஷ் டியர்
லிப்ஸ்டிக் பிளேவரை வாசம் புடிக்கிறவன் பொஞ்சாதியை அடிப்பான்னு நினைக்கலைப்பா
என்னதான் பொண்டாட்டி மேல உயிரே வைச்சிருந்தாலும் அம்மாவைவிட ஒரு படி மேல பாசம் வைச்ச அப்பத்தாவ பேசினா அவனுக்கு கோபம் வருவது இயல்புதானே டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Well said Maheshwari
Happiness is from love and not from material things (y)
அது நல்ல கணவன் மனைவிக்கு புரியும் சிஸ்.. முதலில் பொருள், நகை மேல் ஆசையிருந்தாலும் போக போக அவர்களின் அன்புதான் தங்கள் கல்யாண வாழ்க்கைக்கு தேவை என்பதை உணர்ந்து கொள்வார்கள்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetri kalakkura da nadathu rasa nadathu romance nalla panrada, shakthi ippadi partha parthu panrane unaku avan mela nambikkai varaliya ma, ippadi pesitiye innum rendu serthu kudu da, nice update maheswari dear thanks.
வெற்றி காட்டுல மழையோ மழை அடைமழை செய்யுது டியர்.. பாவம் சக்திதான் நம்ம சொர்ணாக்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறான் மகிழ்ச்சி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top