இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 24

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றிவேல் பயங்கரமான காதல் மன்னன் ஆகிட்டான்
மலர்விழியிடம் என்னா கொஞ்சல்?
என்னா லவ்வுஸ்?
ஹா ஹா ஹா
ராம்ஸ் மாம்ஸ் வேற பையனுக்கு தண்ணி
காட்டுறார்
ஓ இன்னும் மூன்று ஹோட்டல்ஸ்ஸா?
சூப்பர் வெற்றி

ஏன்மா ரமலி? கிராமத்துப் பள்ளிக்கோடம்ன்னா உனக்கு அவ்வளவு அவ்வளவு இளக்காரமா போச்சா?
கண்டதுக்கும் காசைப் பிடுங்கும் உங்க டவுனு கான்வென்ட்டை விட எங்கள் கிராமத்து ஸ்கூல் பெஸ்ட்தான்ம்மா

ஹே வள்ளி அப்பத்தாவும் ஒரு டீச்சர் ஆயிட்டாங்கோ moral science teacher
சூப்பர் சூப்பருங்கோ

அந்த பில்டிங் காண்ட்ராக்ட்டை சக்திவேல் எடுக்கலைன்னா ஏதாவது நியாயமான ரீசன் இருக்கும்ன்னு ஏன் நீ நினைக்கலை, ரமலி?
ஆயிரம் இருந்தாலும் எம் சி ஆர் ரசிகை அப்பத்தாவை நீ அப்படி பேசியிருக்கக்
கூடாது
அதுக்கு உங்கம்மா உனக்கு கொடுத்த
இரண்டு பளார் போதாது
ரேணுகா இன்னும் இரண்டு சேர்த்து கொடுத்திருக்கணும், மகேஷ் டியர்
வெற்றி இங்கயே செட்டிலாகிட்டான் டியர்.. அவ வெளிநாட்டுல படிச்சதால இதெல்லாம் வியப்பா இருக்கு.. அந்த ரீசனோடு அடிச்சது யாருன்னு இன்னைக்கு பதிவுல சொல்லியிருக்கேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update...

வெற்றி & மலருக்காக...

பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு

கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட

கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை மாமா
அது இரு உசிரை கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னை அவுத்துவிடு

மதுர மரிக்கொழுந்து வாசம் என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும்
இது மறையாத என்னுடைய பாசம்
இன்னைக்கு போடுற பாட்டுக்காக வெயிட்டிங் சிஸ்.. :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis vetri malar vaazhkai payanam thendral aayituchu..
Ippo tender kidaichatha illaya
Ramali kannatthai vera
pazhuka vachitaan
Ramali reaction enna waiting sis
வெற்றிக்கு தன்னோட பாதை புரிஞ்சிருச்சு அதுல அவன் போகிருவான்.. ரமலி என்ன சொல்ல இன்னும் முழிக்கிறா் நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Malar kenji, kunjuradu nalla anubavikkiran vetriyin kathalai. Ramaliya adithadu yaruppa
ரமலிய அடிச்சது யாருன்னு இன்னைக்கு பதிவுல சொல்லிட்டேன் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
வெற்றி இங்கயே செட்டிலாகிட்டான் டியர்.. அவ வெளிநாட்டுல படிச்சதால இதெல்லாம் வியப்பா இருக்கு.. அந்த ரீசனோடு அடிச்சது யாருன்னு இன்னைக்கு பதிவுல சொல்லியிருக்கேன் டியர்
அச்சோ ரமலியை சக்திவேல் அடிச்சிருப்பான்னு நான் கொஞ்சம் கூட expect பண்ணலை, மகேஷ் டியர்
லிப்ஸ்டிக் பிளேவரை வாசம் புடிக்கிறவன் பொஞ்சாதியை அடிப்பான்னு நினைக்கலைப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top