banumathi jayaraman
Well-Known Member
ஓ, அப்போச் சரி, பார்தி கார்த்திகேயன் டியர்இல்லைங்க நான் பெண். பாரதி கார்த்திகேயன்
ஓ, அப்போச் சரி, பார்தி கார்த்திகேயன் டியர்இல்லைங்க நான் பெண். பாரதி கார்த்திகேயன்
நானும் அந்த பாட்டிய பேயின்னு தான் நினச்சேன் டியர்.... ஹா...ஹாஹா... ஹா... ஹா..........
நான் கூட முதலில் இந்த
''அவள்'' கதையை பேய்க்
கதையோன்னு அந்த
நிஜமான பாட்டியை
பிரகாஷின் தாயை
பேய்-ன்னு நினைச்சுட்டேன்,
பாரதி kb சார்
அப்புறம் பார்த்தால் மித்ராப்
பொண்ணு இரட்டையர்களாக
இருக்காங்க
மேகமித்ரா, சங்கமித்ராவின்
அருகில் வரும்பொழுது இரத்த
வாடை அடித்ததா?