அவள் 3

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
அற்புதம்.... சங்கமித்ரா மேகமித்ராவின் பாசம் இறந்தும் பிரிவை தாங்கிட முடியாமல் செய்ய, அதை கொண்டு நடக்கும் நிகழ்வை அழகாய் தொகுத்திருப்பது அட்டகாசம்.... குட்டி ஸ்டோரியா இருந்தாலும் சூப்பரா இருக்கு....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா..........
நான் கூட முதலில் இந்த
''அவள்'' கதையை பேய்க்
கதையோன்னு அந்த
நிஜமான பாட்டியை
பிரகாஷின் தாயை
பேய்-ன்னு நினைச்சுட்டேன்,
பாரதி kb சார்

அப்புறம் பார்த்தால் மித்ராப்
பொண்ணு இரட்டையர்களாக
இருக்காங்க
மேகமித்ரா, சங்கமித்ராவின்
அருகில் வரும்பொழுது இரத்த
வாடை அடித்ததா?
நானும் அந்த பாட்டிய பேயின்னு தான் நினச்சேன் டியர்.... ஹா...ஹா
 
D

[Deleted] admin 4

Guest
romba nalla iruntahthu...first romba pei kathiayonu bayanthutten...but it was much better. thanks for this story...
 

Janavi

Well-Known Member
Dear sis...நானும் பேய் கதையோ என்று நினைத்தேன்.... சின்ன கதையில் அன்பு, நட்பு, அதீத பாசம்.....super...
 

Ivana

Active Member
Hi...
Fantastic story...
1st story nu namba mudila....
Avalo kavanama write panirukeenga...
Heart touching story...

Inum nerya stories write panna vaalthukal
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top