அழைத்தது யாரோ! intro & teaser

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "அழைத்தது
யாரோ"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
Superb Intro,
பஸ்மிலா டியர்

ஆமாம் அதென்ன "அபரஞ்சித்தை"?
ஒண்ணு அபரஞ்சிதம் வரணும்
இல்லை அபரஞ்சிதா வரணும்
அபியிடம் கணவர் பேசும் முன்னாடி பாராவில் வரும் அபியை வெறுக்கும் நபர் யாரு?
ராதை இங்கே வீட்டிலில்லையா? எங்கேயிருக்கிறாள்?
பெற்ற பெண் ராதையைவா யாரோ மாதிரி அபி பேசுறாள்?
கோதை யாரு?
ராதைக்குத்தானே கண்ணபிரான் மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சொன்னார்
ஆனால் பொண்டாட்டி கோதையை ஏன் இழுக்கிறாள்?
கொஞ்சம் குழம்பு ஆகுதே
சீக்கிரமா ரசம் கொண்டு வாங்க, மிலா டியர்
typing த் கூடி இருக்கும் பானுமா. நான் பார்த்த site ல அபரஞ்சிதை என்ற பெயர் இருந்தது சரி பொண்ணுங்க ராதை கோதை அம்மா அலைஸ் சித்தி ...தை ல இருக்கட்டுன்னு செலெக்ட் பண்ணேன். ஒரு வேல நெட்டுல தப்பா போட்டிருப்பாங்க போல. மாத்திடலாம்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
டியர்.....கிருஷ்ணவேல் ராஜா யாரு அருள்வேல் யாரு....எந்த கதைல வந்திருக்காங்க...எனக்கு கொஞ்சம் மறதி ஜாஸ்தி நீங்க சொல்லிடுங்களேன்
இதயத்தில் காதல் பூத்தது உன்னால்
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice tesar
/munnadi kathayellam nan padikkala pa sorry
link iruntha itha katha varathula padichiren
என்னுடைய எல்லா கதை links siteல இருக்கு எதையும் இன்றுவரைக்கும் நீக்கல.:):)
இதயத்தில் காதல் பூத்தது உன்னால்
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் இன்ட்ரோ மிலா சிஸ் :love::love::love:
சீக்கிரம் வாங்க எப்பியோட (y)(y)(y)
பிப்ரவரி முதலாம் திகத்தில இருந்து ஆரம்பிக்கிறேன் டியர். ஜனவரில ஒரு பேமிலி வெட்டிங் இருக்கு இடைல UD போடலானா கதையோட சுவாரசியம் குறைஞ்சிடும்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
மகளுக்கு கல்யாணம்
இது என்ன வேற யாரோ
போல பேச்சு
முதல் அத்தியாயம் படிச்சா என்ன குழம்பம்னு புரியும்
நன்றி டியர்:love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
typing த் கூடி இருக்கும் பானுமா. நான் பார்த்த site ல அபரஞ்சிதை என்ற பெயர் இருந்தது சரி பொண்ணுங்க ராதை கோதை அம்மா அலைஸ் சித்தி ...தை ல இருக்கட்டுன்னு செலெக்ட் பண்ணேன். ஒரு வேல நெட்டுல தப்பா போட்டிருப்பாங்க போல. மாத்திடலாம்.
அபரஞ்சிதைன்னு வராது
அபரஞ்சி தான் ஒரிஜினல் பெயர்
தா or தம் சேர்ந்து வரும்
தை சேர்ந்து வராதுப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top