அழகியல் 21

Advertisement

Geetha sen

Well-Known Member
Wow ரகுராம் அசத்துறான்.
கடைசியா ரகு பாரதிகிட்ட பேசுவதை எல்லோரும் முக்கியமா தணிகை கேட்டாரா.
Super update :love: :love: :love:
உங்க dialogues எப்போதுமே நச்சுன்னு இருக்கும்
 

Janavi

Well-Known Member
எவ்வளவு அழுத்தமான வார்த்தைகள் ஒவ்வொன்றும்....
அதுவும் நிதானமா பேசியது...wow super ❤️❤️❤️
 

Latha gandhi

Active Member
ரகு சூப்பர். நந்து அதைவிட சூப்பர். பாரதிக்கு நெத்தியடி ரகுவின் வார்த்தைகள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top