அழகியல் 21

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
ரகு தணிகை மற்றும் பாரதியிடம் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் அருமை.
பாசம் பூ மாதிரி கசக்க கூடாது வரிகள் சூப்பர்
 

sangeetha Chelvam

Well-Known Member
ரகு வேற லெவல் , உன்னோட பேச்சு, நடத்தை , மாமனார் கிட்ட கொடுத்த பதிலடி, பாரதிக்கு கொடுத்த சூடு, வீட்டை காலி பண்ணியது , சீர்னு சொல்லல அவளுக்கு வாங்கியதுன்னு சொல்லி அவரோட திமிர உடைச்சது, ராஜேஸ்வரிய பேசாமயே தூர நிறுத்தறது , ஜானுக்கிட்ட இருக்குற காதல்....... சொல்லிக்கிட்டே போகலாம் அவனோட அணுகுமுறை அருமை ....... அற்புதம் ... ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top