*மருத்துவம்*
முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப் போடுங்கள்.
அமெரிக்காவில் கூட காய்ச்சல் சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால் உடனடி மருத்துவம் அளிப்பதில்லை...
3,4 நாட்களில் தானாக சரி ஆகும்
அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரை
பார்க்க அனுமதி கிடைக்கும்...
ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று...