ராதே ராதே ராதே ராதே ராதே கோவிந்தா

#1
மகாபாரத கதையின்படி கோகுலத்தில் கண்ணனுடன் இருந்த விளையாட்டு தோழிகளில் ஒருவர் ராதை.
கோகுலத்தில் இருந்த இயற்கை மற்றும் பகைவர்களின் இடையூறால் நந்தகோபன் தன் மகன் கண்ணனை அழைத்துக் கொண்டு பிருந்தாவனத்திற்கு சென்றார்
கண்ணனை பிருந்தாவனத்துக்கு அழைத்து சென்றதால், தன் இணை பிரியாத தோழி ராதையுடன் அதிக நேரத்தை செலவிட முடியாமல் போனது.
அதோடு கம்சனை அழிப்பதற்காக கிருஷ்ணர் மதுராவுக்கு செல்ல வேண்டியிருந்தது.

இதனால் ராதா கிருஷ்ணனின் நேசம் அதோடு முடிவடைந்து விடுகிறது.
அதன் காரணமாக ராதை கிருஷ்ணனின் நினைப்பிலேயே இந்த உலக வாழ்க்கையை நீத்து விடுகிறாள்.
உலகை ரட்சிக்கக் கூடிய விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணருக்கு மகாபாரதத்தில் இறப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்றால் ராதையும் மதுராவில் ஒரு ஆயர்குல கிராமத்தில்தான் இறந்திருக்க வேண்டும்.
ராதைக்கும் கோயில் இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

இருப்பினும் கிருஷ்ணனின் நினைப்பாலேயே உயிர் விட்ட ராதைக்கு என்றும் இறப்பில்லை என வைஷ்ணவ வழிபாட்டு முறையில் நம்பப்படுகிறது.

இப்படி கிருஷ்ணரின் இளம் வயது தோழியாக, அவரை நேசித்து தன் காதலை கடைசி வரை மனதில் வைத்திருந்த ராதையை கோகுலாஷ்டமி அன்று ராதா கிருஷ்ண படத்தையோ அல்லது சிலையையோ வைத்து வணங்கப்படுகிறது.
 
Last edited:
#2
கோகுலாஷ்டமி அப்ப ராதாகிருஷ்ணா வச்சு தான் கும்பிடனுமா இதுவரை தெரியாதே எனக்கு...

தேங்க்ஸ் பானுமா

எங்க அம்மா கோகுலாஷ்டமிக்கு இது வரை லட்டுக்கண்ணா இல்லைனா வெண்ணெய் கண்ணா வ தான் வச்சுக் கும்பிடுவாங்க...
 
Seetha

Well-Known Member
#3
enga veetulayum vennai krishnar and durga mattum dhan poojala irukkum..
aana enga parthalum veela radha krishnar padam, idle and paint art dhan matti irukkum :) bcaz edhu ennoda favorite one :D

Thanks, Banu ma sharing the good explanation of Radha Krishnar :)
 
#4
கோகுலாஷ்டமி அப்ப ராதாகிருஷ்ணா வச்சு தான் கும்பிடனுமா இதுவரை தெரியாதே எனக்கு...

தேங்க்ஸ் பானுமா

எங்க அம்மா கோகுலாஷ்டமிக்கு இது வரை லட்டுக்கண்ணா இல்லைனா வெண்ணெய் கண்ணா வ தான் வச்சுக் கும்பிடுவாங்க...
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம்
அதில் இது ஒரு விதம் அவ்வளவுதான்
உங்கம்மா கரெக்ட்டாத்தான் செஞ்சிருக்காங்க, விஜயசாந்தி டியர்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes