Thannoliyaalin thalaivanivan-16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு,
கீதாஞ்சலி டியர்
வாவ், என்ன ஒரு அழகான
,
அருமையான, லவ் ஸ்டோரி,
இந்த ராம்குமார் டியரோடது,
கீதாஞ்சலி செல்லம்
?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, ஏன்மா உன்னைப் பத்தித்தான்,
தலைவர் ராம், சொல்லிட்டு இருக்கார்
,
நீ என்னமோ சின்னப் புள்ளை, கதையை
கேட்ட மாதிரி, உன்னை லவ் பண்ண
ஸ்டோரியை கேட்கிறீயே,
இதெல்லாம், டூ
, டூ, மச்சா உனக்கேத்
தெரியலையா
, உதயா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
‘’இத்தனை நாள் பார்க்கணும்=னு
தேடிட்டு இருந்த ஒருத்தியும்,
என்னோட மனச, முழுசா ஆட்சி
செய்துட்டு இருந்த ஒருத்தியும்,
ஒருவரே
=ன்னு
என்னால நினைச்சுக்கூட பார்க்க
முடியலை,
ஏன்னா, இரண்டு பேரையுமே நான்
வெவ்வேறு துருவமாத்தான்
பார்த்துக்கிட்டு இருந்தேன்,
அப்படி இருக்க, இரண்டு பேருமே
ஒண்ணுதான்
=னுத் தெரியும் போது’’
சூப்பர்ப் வரிகள், கீதாஞ்சலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, உன்னைக் கல்யாணம்
செய்ய, அவள் சம்மதிக்க மாட்டான்னு
?
ராம் டியர், நீ உன்னோட உதிம்மாவை,
நல்லாவேத் தெரிஞ்சு வைச்சிருக்கே,
ஹோ
, அதனாலே தான் ராமன் சாரை,
நீ கரெக்ட் பண்ணினியோ, ராம் டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏம்மா, ராம் ஏற்கெனவே
ஹீரோ தான்
உன்கிட்ட மயங்கி தான்
இருக்காரு
நீ மருதாணி வைச்சதாலே தான்
,
திரியும், மயங்கணுமா, என்ன?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும் நீ ஓவராத்தான் மா,
ராம் டியரை மிரட்டுறே,
பேர்
-லாம் சொல்லுறே,
என்னாது லவ்
love fb, செம-யா?
தன்னொளியா, மாறிடுவியா?
இதெல்லாம் நல்லாயில்ல,
உதயா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top