murugesanlaxmi
Well-Known Member
சகோதரி நீங்கள் ரமணிச்சந்திரன் மாதிரியே குடும்ப உறவு, குடும்பகாதல் ,குடும்ப பிண்ணணி என அமைக்கிறிர். ஒரே ஒரு வித்தியாசம் அதிக பாத்திரம் உங்களது. ரமணிம்மா 5 அல்லது 6 தான் இருக்கும். இதுதான் உங்கள் பலமா சகோதரி. உங்கள் வெற்றியின் அளவு தெரியாது, எனவேதான் கேட்கிறேன் சகோதரி