E13 Enai Meettum Kaathalae

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
சகோதரி நீங்கள் ரமணிச்சந்திரன் மாதிரியே குடும்ப உறவு, குடும்பகாதல் ,குடும்ப பிண்ணணி என அமைக்கிறிர். ஒரே ஒரு வித்தியாசம் அதிக பாத்திரம் உங்களது. ரமணிம்மா 5 அல்லது 6 தான் இருக்கும். இதுதான் உங்கள் பலமா சகோதரி. உங்கள் வெற்றியின் அளவு தெரியாது, எனவேதான் கேட்கிறேன் சகோதரி
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer

Appadiya solreenga, vetriyin alava athu enakum theriyathu anna...
 
murugesanlaxmi

Well-Known Member
Appadiya solreenga, vetriyin alava athu enakum theriyathu anna...
இல்லை சகோதரி உங்களுக்கு ஒரு விண்ணப்பம். எப்போதாவது குறைந்த பாத்திரம் கொண்டு ஒரு நாவல். இதேபோல் திருமணத்திற்கு பின் வரும்கணவனின் மீது காதலை வைத்து{உங்களுக்கு கைவந்த கலை}
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இல்லை சகோதரி உங்களுக்கு ஒரு விண்ணப்பம். எப்போதாவது குறைந்த பாத்திரம் கொண்டு ஒரு நாவல். இதேபோல் திருமணத்திற்கு பின் வரும்கணவனின் மீது காதலை வைத்து{உங்களுக்கு கைவந்த கலை}

கண்டிப்பா எழுதறேன் அண்ணா... மனசுக்குள் மழையாய் நீ கொஞ்சம் குறைந்த கதாபாத்திரங்கள் வைச்சு எழுதியிருக்கேன் நினைக்கிறேன்... மத்தது எல்லாம் நெறைய பேரு தான் வர்றாங்க... அவ்வளோ பேரு வைச்சு எழுதணும்ன்னு எல்லாம் நினைக்கறதில்லை, எழுதும் போது அவங்க எல்லாம் தானா உள்ள வந்திர்றாங்க... கண்டிப்பா குறைந்த கதாபாத்திரம் கொண்டு அடுத்து ஒரு கதை எழுதறேன் அண்ணா...
 
சூப்பர் சகோதரி, உங்களால் கண்டிப்பாக சிறப்பாக எழுதமுடியும் சகோதரி
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top