மலரை அவன் ரோட்டில் வச்சு தொந்தரவு பண்ணல நல்லா ஏசி போட்ட ரூம்ல ஜுஸ் எல்லாம் கொடுத்து தான் தொல்லை பண்றான் அதனால் இதுவும் அதுவும் ஒன்னு கிடையாது
Ha Ha Ha, enakkum theriyum Uthi ma and I always support hero army thaan ma (osh, osh ). As someone commented on another site (Saran ma’s story, I think), some one is sabotaging (hacking). I have to re-think my allegiance to heroes in the future ma?ஏங்க கதையோட டைட்டிலே எங்க ஹீரோ பேரு தாங்க
எல்லோரும் கமெண்ட் பாக்ஸ்ல கன்னாபின்னான்னு பிரவாகனை திட்டுறீங்க ஆத்தர் என்னடா ஒருத்தரும் நம்ம ஹீரோவ மதிக்கல என்று ஃபீல் பண்ண கூடாது இல்ல அதான் நான் பிரவாவுக்கு ஆதரவாக கை கொடுப்போமே என்று ஒரு நல்ல எண்ணம் தான்..............
...
View attachment 11994
பிரவாகன்னா... ஒரு கெத்து இருந்துச்சி... இப்போ அது கொஞ்சம் கொஞ்சமா குறைவது போலிருக்கே...
இதெல்லாம் என்னன்னு கேட்க மாட்டீங்களா ஆத்தரை...? இதில் சங்கம் வைத்து என்ன பயன்...?
View attachment 11993
எனக்கென்னவோ நீங்க... எங்க ஹீரோன்னு சொல்லி damage பண்றீங்களோன்னு தோணுது...
View attachment 11992
உண்மைய சொல்லுங்க... உங்களோடு இந்த ஆத்தரும் கூட்டுதானே...
Paravayille Uthi ma, ungalukku nalla manasu thaan, pilaichchu pogattum Pravaஎல்லோரும் கமெண்ட் பாக்ஸ்ல கன்னாபின்னான்னு பிரவாகனை திட்டுறீங்க ஆத்தர் என்னடா ஒருத்தரும் நம்ம ஹீரோவ மதிக்கல என்று ஃபீல் பண்ண கூடாது இல்ல அதான் நான் பிரவாவுக்கு ஆதரவாக கை கொடுப்போமே என்று ஒரு நல்ல எண்ணம் தான்