Surya Palanivel
Well-Known Member
நீங்க மட்டும் தான் பிரவா வ hero னு சொல்லிட்டு இருந்தீங்க sis..எப்படி யோசிச்சாலும் பிரவா திருந்துறதுக்கான சாத்தியக்கூறு எதுவும் எனக்கு தெரியல
நீங்க மட்டும் தான் பிரவா வ hero னு சொல்லிட்டு இருந்தீங்க sis..எப்படி யோசிச்சாலும் பிரவா திருந்துறதுக்கான சாத்தியக்கூறு எதுவும் எனக்கு தெரியல
அதுக்குள்ளவா...ஆக, பிரவா மாறவே இல்லை...
இப்பவும் சொல்வேன் அவன் தான் எனக்கு ஹீரோ ஆனாலும் அவன் திருந்த மாட்டான் என்ற உண்மையை உலகத்துக்கு சொல்லணும் இல்லையா அதான்நீங்க மட்டும் தான் பிரவா வ hero னு சொல்லிட்டு இருந்தீங்க sis..
ஏங்க கதையோட டைட்டிலே எங்க ஹீரோ பேரு தாங்கBeautiful episode, Renu ma. I can’t believe that some readers are thinking that Prava is the hero, . Uthi ma, Uthi ma, I had a feeling that you will support Prava as hero, but I must be psychic ma because I typed my comments before I read the above ennu sollikkodu ———-