E95 Sageetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
hi friend MM,
முன்பு அல்லிராணியாக இருந்தவள் இன்று ஜான்சி ராணியாக புதிய பரிணாமாம் எங்களுக்கு....

ஆனால் அவள் பிரண்ட்ஸ் சொல்லுகிறார்கள் அவள் அப்படிதான் யாருக்கும் அஞ்சாதவள் கோபம்வந்தால் தவறு க்கண்டால் பொங்கியெழுந்துவிடுவாள் என்று இப்படி படடவள் எப்பிடி கதை முழுவதும் எல்லாருரையும் அனுசரித்தாள் என்பது பிரமிப்பாக இருக்கிறது ......

எல்லா குளறுபடிகளும் நடக்கும் போது இந்த உக்தியை அவள் கையாளவில்லை ......உறவுகளை மிகவும் மதித்து இருக்கிறாள் கிரேட்........ ஈவென் பேச்சிலும் கூட அவள் அடிக்கவில்லை முதலில் .........

நினைத்திருந்தால் பிரச்சனையின் மையபுள்ளியாக ஆரம்பித்த பத்துவின் வாய்பேச்சுக்கு அவள் ஒரு அரை கொடுத்து உட்காரச்சொல்லி இருக்கலாம் என்ன அறிவுகெட்டதனாமா பேசுகிறாய் என்று .........
ஏன் ரஞ்சியைக்கூட ஏன் என் அண்ணனுடன் போனாய் என்று கேட்ட போது........

பின்பும் ஈஸ்ஸை அடித்து கொண்டாடி இருக்கலாம் முட்டாள் ஏண்டா என்னுடன் வாழ்வதைவிட உனக்கு உன் ஈகோ முக்கியமா நான் தான் பணம் கொடுக்கிறேன் வாழ்வை பாழ் ஆகாதே என்று சொல்லி பளீரென்று கொடுத்து இருக்கலாம்........

இப்படிபடடவள் அவள் தன்னை தானே துன்பப்படுத்தி கொண்டாள் .......எல்லோரும் அவர்களாகவே அவளை உணர்ந்து ஏற்று கொள்ள வேண்டும் என்று .....

ஒரு கடி அதுவும் நான் வேண்டுமென்றால் என் வலிகளின் அளவை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கும் கடி .....
கடியல்ல அது சென்றகாலத்தின் வலி......
வலிகள் தாங்கிய கடி .....
வலிகள் கொடுத்த கடி.....
ஒரு கடி மட்டுமே ......
தன் காதல் வலியை பிரதிபளிக்கவா .......

ஹா ஹா .........திடிரென்று ஒரு ஜோசியக்காரியாகிவிட்டாளா அல்லது பிலாஸபியின் சொந்தக்காரியாகிவிட்டாளா .......தோப்புக்கரணம் மூலம் உறவை மதிக்கும் பாங்கை வெளிப்படுத்தும் முறை.....
தகுதியற்றவர்களிடமிருந்து அவன் என்கிற வார்த்தையில் கூட தன் துணையை விட்டு குடுக்க விரும்பாதவள்

எவ்வ்ளவு எவ்வ்ளவு மாற்றம் அவளுள்.அவளுள் இருந்ததை அவளை அறியாதவர்கள் காணும் படி .......... ........ மனதை கொள்ளைகொள்ள

நாங்கள் இவ்வளவு நாள் அவளை கொண்டாடியதற்கு அர்த்தம் கொடுத்துவிட்டீர்கள் MM....... கனி ,அன்னு இவர்களில் இருந்து பிச்சி ஒரு மாறுபட்ட கேரக்ட்டரை உருவாகிவிட்டீர்கள்
இவள் ஆளுமை நிறைந்தவள் ........தன்னுள் தன்னை தேடியவளாக இருக்கிறாள் ........ பீனிக்ஸ் பறவை போல ........உயிர்த்தெழும் பறவையாகிறாள் .....நீல கண்ணுடைய பறவை

நீறுபூத்த நெருப்பாய் அவளுள் அமிழ்ந்து கிடக்கும் அவளின் ஆழ்மன காயத்தை தொட்டுவிட்டவளை எப்படி விடுவாள் ..........

இப்பொழுதும் யார் துணையும் இன்றி நான் வெல்வேன் என்னை நான் அறிவேன் என்று....
வெற்றி நிட்சயம், இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என் உயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்

ஹட்ஸ் ஆஃ யூ MM இனியும் இன்னும் புதிய பரிமாணங்களுடன் உங்கள் எதிர்கால கதாநாயகிகளை வரவேற்க்க காத்து கொண்டிருக்கிறோம்

ஓ அஸ்வின்னை விட்டு விட்டேன் துரியோதனாக இருந்து கர்ணனாக உருமாறியவன் இனி நட்பு என்றால் அஸ்வின் என்று சொல்லும்படி
 
MythiliManivannan

Well-Known Member
இவளையே சமாளிக்க முடியல..
வர்ஷா என்ன சொன்னா னு தெரிஞ்சா விஸ்வா வ யாரு எப்படி சமாளிப்பது?....
நியமான கேள்வி:)
அஷ்வின் வேற போன் போட்டுட்டான்...... என்ன நடக்குமோ
 
malar02

Well-Known Member
Hi.....Good Morning......Malli...

அவள் ஆழ்மனதில் இருந்த
ஆழம் காண முடியாத அடித் தளங்களை
வெளிக் கொண்டு வந்தது
வர்ஷாவின் தகாத வார்த்தைகள்....

மொத்தமே இரண்டு சொற்கள்....
சொல்லுடி.....திரும்ப சொல்லடி....
சொற்களால் வெளிப்படுத்த முடியாத ஆவேசம்
அவள் கொடுத்த அடிகளில் வெளிப்பட்டது ...
Her anger is vibrating fully in the episode....
I can still able to feel it....as if it is real...
So realistic. ...a.memorable episode too...

பொற்செல்வி,நீங்க இந்த எபி படித்து இருப்பீர்கள்
என நம்புகிறேன்....
நீங்க SJM ஆரம்பித்த போது சொன்ன
வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றது....
"அந்த நீலக் கண்கள் கோபத்தில்
பளிச், பளிச் என்று ஜொலிப்பதை
பார்க்க ஆசையாக உள்ளது...."
95 பதிவுகள் கடந்த பிறகு ,மல்லி, உங்கள்
ஆசையை ,என்னோடதும் கூட,
கோபத்தில் ஜொலிக்கும் நீலக் கண்களை
கொடுத்து இருக்காங்க......
நன்றிகள் பல....பல...மல்லி....

நீங்கள் சொல்லியப்படி அவள்...
ஒரு சூறாவளித் தான் என்று நிருப்பித்திட்டீங்க....மல்லி.....

Malli is always.......Malli...தான்....
வேறு என்ன சொல்ல .....தெரியவில்லை....

Wishes......

happpppyyyyyy dayyyyyyy.....Malli....
okay-smiley-men-s-premium-t-shirt.jpg
 
malar02

Well-Known Member
Hi mam

ஈஸ்வரிடம் மட்டுமே வாய்ச்சண்டை தகராறு வைத்திருந்த ,மற்ற எல்லோருக்குமே அமைதியான பெண்ணான வர்ஷினிக்குள் இவ்வளவு ரௌத்திரமா,ஐயோ ஈஸ்வர் இலவசமாய் ஒரு அறிவுரை ,உடனே உங்களுக்கு ஒரு காப்புறுதி செய்யுங்கள்,நீங்கள் செய்யும் சொதப்பல் வேலைக்கு வருங்காலத்தில் வர்ஷினியிடம் எவ்வளவு அடிவாங்கவேண்டும் அதனால்தான்.

நன்றி
:p:D
 
chitra ganesan

Well-Known Member
hi friend MM,
முன்பு அல்லிராணியாக இருந்தவள் இன்று ஜான்சி ராணியாக புதிய பரிணாமாம் எங்களுக்கு....

ஆனால் அவள் பிரண்ட்ஸ் சொல்லுகிறார்கள் அவள் அப்படிதான் யாருக்கும் அஞ்சாதவள் கோபம்வந்தால் தவறு க்கண்டால் பொங்கியெழுந்துவிடுவாள் என்று இப்படி படடவள் எப்பிடி கதை முழுவதும் எல்லாருரையும் அனுசரித்தாள் என்பது பிரமிப்பாக இருக்கிறது ......

எல்லா குளறுபடிகளும் நடக்கும் போது இந்த உக்தியை அவள் கையாளவில்லை ......உறவுகளை மிகவும் மதித்து இருக்கிறாள் கிரேட்........ ஈவென் பேச்சிலும் கூட அவள் அடிக்கவில்லை முதலில் .........

நினைத்திருந்தால் பிரச்சனையின் மையபுள்ளியாக ஆரம்பித்த பத்துவின் வாய்பேச்சுக்கு அவள் ஒரு அரை கொடுத்து உட்காரச்சொல்லி இருக்கலாம் என்ன அறிவுகெட்டதனாமா பேசுகிறாய் என்று .........
ஏன் ரஞ்சியைக்கூட ஏன் என் அண்ணனுடன் போனாய் என்று கேட்ட போது........

பின்பும் ஈஸ்ஸை அடித்து கொண்டாடி இருக்கலாம் முட்டாள் ஏண்டா என்னுடன் வாழ்வதைவிட உனக்கு உன் ஈகோ முக்கியமா நான் தான் பணம் கொடுக்கிறேன் வாழ்வை பாழ் ஆகாதே என்று சொல்லி பளீரென்று கொடுத்து இருக்கலாம்........

இப்படிபடடவள் அவள் தன்னை தானே துன்பப்படுத்தி கொண்டாள் .......எல்லோரும் அவர்களாகவே அவளை உணர்ந்து ஏற்று கொள்ள வேண்டும் என்று .....

ஒரு கடி அதுவும் நான் வேண்டுமென்றால் என் வலிகளின் அளவை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கும் கடி .....
கடியல்ல அது சென்றகாலத்தின் வலி......
வலிகள் தாங்கிய கடி .....
வலிகள் கொடுத்த கடி.....
ஒரு கடி மட்டுமே ......
தன் காதல் வலியை பிரதிபளிக்கவா .......

ஹா ஹா .........திடிரென்று ஒரு ஜோசியக்காரியாகிவிட்டாளா அல்லது பிலாஸபியின் சொந்தக்காரியாகிவிட்டாளா .......தோப்புக்கரணம் மூலம் உறவை மதிக்கும் பாங்கை வெளிப்படுத்தும் முறை.....
தகுதியற்றவர்களிடமிருந்து அவன் என்கிற வார்த்தையில் கூட தன் துணையை விட்டு குடுக்க விரும்பாதவள்

எவ்வ்ளவு எவ்வ்ளவு மாற்றம் அவளுள்.அவளுள் இருந்ததை அவளை அறியாதவர்கள் காணும் படி .......... ........ மனதை கொள்ளைகொள்ள

நாங்கள் இவ்வளவு நாள் அவளை கொண்டாடியதற்கு அர்த்தம் கொடுத்துவிட்டீர்கள் MM....... கனி ,அன்னு இவர்களில் இருந்து பிச்சி ஒரு மாறுபட்ட கேரக்ட்டரை உருவாகிவிட்டீர்கள்
இவள் ஆளுமை நிறைந்தவள் ........தன்னுள் தன்னை தேடியவளாக இருக்கிறாள் ........ பீனிக்ஸ் பறவை போல ........உயிர்த்தெழும் பறவையாகிறாள் .....நீல கண்ணுடைய பறவை

நீறுபூத்த நெருப்பாய் அவளுள் அமிழ்ந்து கிடக்கும் அவளின் ஆழ்மன காயத்தை தொட்டுவிட்டவளை எப்படி விடுவாள் ..........

இப்பொழுதும் யார் துணையும் இன்றி நான் வெல்வேன் என்னை நான் அறிவேன் என்று....
வெற்றி நிட்சயம், இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என் உயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்

ஹட்ஸ் ஆஃ யூ MM இனியும் இன்னும் புதிய பரிமாணங்களுடன் உங்கள் எதிர்கால கதாநாயகிகளை வரவேற்க்க காத்து கொண்டிருக்கிறோம்

ஓ அஸ்வின்னை விட்டு விட்டேன் துரியோதனாக இருந்து கர்ணனாக உருமாறியவன் இனி நட்பு என்றால் அஸ்வின் என்று சொல்லும்படி
super super.ungal comnts super
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top