E95 Sageetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
வர்ஷினிக்கு பிரச்சனையே ஈஷ்வர் ஒரு கட்டத்தில் அவளிடம் நெருங்காதது தான். ஆனால் கணவனே ஆனாலும் அவனிடம் அந்த விதமான உணர்வுகளை அவளால் பகிர முடியாமல் தான் அவள் போதையை நாடியதே.மல்லி mam ஒரு இடத்தில் தன் அம்மாவை பற்றி கூட லஜ்ஜையின்றி பகிர்ந்தவளுக்கு ஈஷ்வரிடம் இதை பகிர முடியவில்லை என சொல்லியிருப்பார்கள்.
கணவனிடமே இவ்வளவு கூச்சமும் sensitiveவாகவும் இருப்பவளுக்கு உரிமையுள்ள அவனிடமே கேட்காமல் தனிமையெனும் நெருப்பில் குளித்து வாழ்ந்து கொண்டிருப்பவளுக்கு Varsha பேசியதை கேட்டதும் அதீத கோபம் வந்துவிட்டது.அதனால் தான் அவள் பேசிய வார்த்தைகள் சுழன்று அடிக்கின்றன.கேட்க உரிமையுள்ள கணவனிடமே கேட்காமல் ஒரு தனி வாழ்க்கை வாழ்ந்து தவித்து கொண்டிருக்கும் என்னை பார்த்தா இப்படி ஒரு வார்த்தை சொல்கிறாய் என்ற அதீத கோபம்.அவள் உணர்வுகள் யாருக்கும் தெரியாது. ஈஷ்வருக்கு கூட மிக சமீபத்தில் தான் தெரிவித்தாள்.அதனால் தான் வர்ஷாவிடம் கூட யாரும் எனக்கு ஆள் வேண்டாம்.நானே உன்னை handle செய்வேன் என்கிறாள்.இது என்னுடைய view.தப்பா சரியா தெரியாது friends.
ரொம்ப சரி, Lakshmi..
Correct ah sonnenga...
 
Adhirith

Well-Known Member
i agree
இல்லை இல்லை கண்டிப்பாக இல்லை நான் தான் மாறுபட்ட கேரக்ட்டர் என்று சொல்லிவிட்டேனே.....
இப்படி மெல்ல மெல்ல ஒரு பிரம்மாண்ட நாயகியை கொடுப்பதற்க்க்கு முன் முன்னோட்டமாய காண்பிக்க பட்ட அந்த நாயகிகளிலும் கோபங்கள் அழுத்தங்கள் நேர்மை இவைகளை முழு பரிணாமமாய் எழுத்தாளாரின் எழுத்து சாயலை சொல்கிறேன்.........
அவர்கள் அல்ல இவள் .......அவர்கள் வேற அமைப்பில் வாழ்ந்தவர்கள் ......
இவள்தான் பீனிக்ஸ் பறவை ஆயிர்றே....... தனியானவள்...... தன்னால் மற்றவரையும் உயிர்த்தெழும் திறமை கொண்டவள்....... அனைவரையும் வசீகரிக்கின்றவள் கதையிலும் ........நம்மையும்
கண்டிப்பாய் இனி வரும் கதாநாயகிகளின் படைப்பு MM க்கு ஒரு சவாலாகவே அமைய போகிறது

இப்ப நான் ஒத்துக் கொள்கிறேன்.....
I like it....மல்லிக்கு சவால்....
ஆனால் அவர்கள் அதில்
just like that ,வெற்றிப் பெற்று விடுவார்கள்...
Her thought process mechanism is always working differently....

X men series,ல மற்றவர்கள் எண்ணங்களை
படிக்கும் திறமை படித்த ஒரு பெண் கதாபாத்திரம் உண்டு...

அந்த திறமை மட்டும் நமக்கு இருந்தால்.....ஹூம்மம்மம்
....!!!!!!?????

sindu

Well-Known Member
வர்ஷினிக்கு பிரச்சனையே ஈஷ்வர் ஒரு கட்டத்தில் அவளிடம் நெருங்காதது தான். ஆனால் கணவனே ஆனாலும் அவனிடம் அந்த விதமான உணர்வுகளை அவளால் பகிர முடியாமல் தான் அவள் போதையை நாடியதே.மல்லி mam ஒரு இடத்தில் தன் அம்மாவை பற்றி கூட லஜ்ஜையின்றி பகிர்ந்தவளுக்கு ஈஷ்வரிடம் இதை பகிர முடியவில்லை என சொல்லியிருப்பார்கள்.
கணவனிடமே இவ்வளவு கூச்சமும் sensitiveவாகவும் இருப்பவளுக்கு உரிமையுள்ள அவனிடமே கேட்காமல் தனிமையெனும் நெருப்பில் குளித்து வாழ்ந்து கொண்டிருப்பவளுக்கு Varsha பேசியதை கேட்டதும் அதீத கோபம் வந்துவிட்டது.அதனால் தான் அவள் பேசிய வார்த்தைகள் சுழன்று அடிக்கின்றன.கேட்க உரிமையுள்ள கணவனிடமே கேட்காமல் ஒரு தனி வாழ்க்கை வாழ்ந்து தவித்து கொண்டிருக்கும் என்னை பார்த்தா இப்படி ஒரு வார்த்தை சொல்கிறாய் என்ற அதீத கோபம்.அவள் உணர்வுகள் யாருக்கும் தெரியாது. ஈஷ்வருக்கு கூட மிக சமீபத்தில் தான் தெரிவித்தாள்.அதனால் தான் வர்ஷாவிடம் கூட யாரும் எனக்கு ஆள் வேண்டாம்.நானே உன்னை handle செய்வேன் என்கிறாள்.இது என்னுடைய view.தப்பா சரியா தெரியாது friends.
I agree with you. Super analysation pa.
 
sindu

Well-Known Member
இப்ப நான் ஒத்துக் கொள்கிறேன்.....
I like it....மல்லிக்கு சவால்....
ஆனால் அவர்கள் அதில்
just like that ,வெற்றிப் பெற்று விடுவார்கள்...
Her thought process mechanism is always working differently....

X men series,ல மற்றவர்கள் எண்ணங்களை
படிக்கும் திறமை படித்த ஒரு பெண் கதாபாத்திரம் உண்டு...

அந்த திறமை மட்டும் நமக்கு இருந்தால்.....ஹூம்மம்மம்
....!!!!!!?????
அட்டமா சித்தி வேணுமா ??:D:D:D
 
Nachu

Well-Known Member

Thanks for the episode malli ka.
￰என்னா அடி? ஷப்பா... இனி நீ பேசுவ ?
￰வர்ஷ் இன்னமும் உன்னை குட்டி பொண்ணு என்றே நினைத்து கொண்டு இருக்கேன் .ரௌத்திரமும் பழகி கொண்டுள்ளாய்.

Super malli Akka. இவ்வளவு எபிஸோட்ஸ் போனாலும் ஒவ்வொண்ணுமே இன்னும் இன்னும் படிக்க தூண்டுகிறது .
எத்தனை கதைகள் வந்தாலும் போனாலும் சங்கீத ஜாதி முல்லையை அடிச்சுக்க முடியாது, எந்த கதாபாத்திரமும் மறக்க முடியாது.
இந்த கதை முடிய போகிறதுனு நினைத்தால் வருத்தமே.
இந்த கதை உங்க எழுத்துலக மணிமகுடத்தில் ஒரு வைரக்கல்.
 
Lakshmi sivakumar

Well-Known Member
hi friend MM,
முன்பு அல்லிராணியாக இருந்தவள் இன்று ஜான்சி ராணியாக புதிய பரிணாமாம் எங்களுக்கு....

ஆனால் அவள் பிரண்ட்ஸ் சொல்லுகிறார்கள் அவள் அப்படிதான் யாருக்கும் அஞ்சாதவள் கோபம்வந்தால் தவறு க்கண்டால் பொங்கியெழுந்துவிடுவாள் என்று இப்படி படடவள் எப்பிடி கதை முழுவதும் எல்லாருரையும் அனுசரித்தாள் என்பது பிரமிப்பாக இருக்கிறது ......

எல்லா குளறுபடிகளும் நடக்கும் போது இந்த உக்தியை அவள் கையாளவில்லை ......உறவுகளை மிகவும் மதித்து இருக்கிறாள் கிரேட்........ ஈவென் பேச்சிலும் கூட அவள் அடிக்கவில்லை முதலில் .........

நினைத்திருந்தால் பிரச்சனையின் மையபுள்ளியாக ஆரம்பித்த பத்துவின் வாய்பேச்சுக்கு அவள் ஒரு அரை கொடுத்து உட்காரச்சொல்லி இருக்கலாம் என்ன அறிவுகெட்டதனாமா பேசுகிறாய் என்று .........
ஏன் ரஞ்சியைக்கூட ஏன் என் அண்ணனுடன் போனாய் என்று கேட்ட போது........

பின்பும் ஈஸ்ஸை அடித்து கொண்டாடி இருக்கலாம் முட்டாள் ஏண்டா என்னுடன் வாழ்வதைவிட உனக்கு உன் ஈகோ முக்கியமா நான் தான் பணம் கொடுக்கிறேன் வாழ்வை பாழ் ஆகாதே என்று சொல்லி பளீரென்று கொடுத்து இருக்கலாம்........

இப்படிபடடவள் அவள் தன்னை தானே துன்பப்படுத்தி கொண்டாள் .......எல்லோரும் அவர்களாகவே அவளை உணர்ந்து ஏற்று கொள்ள வேண்டும் என்று .....

ஒரு கடி அதுவும் நான் வேண்டுமென்றால் என் வலிகளின் அளவை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கும் கடி .....
கடியல்ல அது சென்றகாலத்தின் வலி......
வலிகள் தாங்கிய கடி .....
வலிகள் கொடுத்த கடி.....
ஒரு கடி மட்டுமே ......
தன் காதல் வலியை பிரதிபளிக்கவா .......

ஹா ஹா .........திடிரென்று ஒரு ஜோசியக்காரியாகிவிட்டாளா அல்லது பிலாஸபியின் சொந்தக்காரியாகிவிட்டாளா .......தோப்புக்கரணம் மூலம் உறவை மதிக்கும் பாங்கை வெளிப்படுத்தும் முறை.....
தகுதியற்றவர்களிடமிருந்து அவன் என்கிற வார்த்தையில் கூட தன் துணையை விட்டு குடுக்க விரும்பாதவள்

எவ்வ்ளவு எவ்வ்ளவு மாற்றம் அவளுள்.அவளுள் இருந்ததை அவளை அறியாதவர்கள் காணும் படி .......... ........ மனதை கொள்ளைகொள்ள

நாங்கள் இவ்வளவு நாள் அவளை கொண்டாடியதற்கு அர்த்தம் கொடுத்துவிட்டீர்கள் MM....... கனி ,அன்னு இவர்களில் இருந்து பிச்சி ஒரு மாறுபட்ட கேரக்ட்டரை உருவாகிவிட்டீர்கள்
இவள் ஆளுமை நிறைந்தவள் ........தன்னுள் தன்னை தேடியவளாக இருக்கிறாள் ........ பீனிக்ஸ் பறவை போல ........உயிர்த்தெழும் பறவையாகிறாள் .....நீல கண்ணுடைய பறவை

நீறுபூத்த நெருப்பாய் அவளுள் அமிழ்ந்து கிடக்கும் அவளின் ஆழ்மன காயத்தை தொட்டுவிட்டவளை எப்படி விடுவாள் ..........

இப்பொழுதும் யார் துணையும் இன்றி நான் வெல்வேன் என்னை நான் அறிவேன் என்று....
வெற்றி நிட்சயம், இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என் உயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்

ஹட்ஸ் ஆஃ யூ MM இனியும் இன்னும் புதிய பரிமாணங்களுடன் உங்கள் எதிர்கால கதாநாயகிகளை வரவேற்க்க காத்து கொண்டிருக்கிறோம்

ஓ அஸ்வின்னை விட்டு விட்டேன் துரியோதனாக இருந்து கர்ணனாக உருமாறியவன் இனி நட்பு என்றால் அஸ்வின் என்று சொல்லும்படி
மிக நல்ல பதிவு மலர்.எனக்கு மிகவும் பிடித்தது.நான் வர்ஷ் பற்றி கொண்டிருக்கும் அதே எண்ணங்களை நீங்களும் கொண்டிருக்கிறீர்கள்
 
banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
சூப்பர்ப் பதிவு, மல்லி டியர்
ஐயோ, ஐயோ, இந்த நேரம் பார்த்து என்னிடம்,
பணம் இல்லையே, மல்லி செல்லத்துக்குப்
பரிசு கொடுக்க

(முதல்வன் படத்தில் பூக்காரி பேசுவது போல,
ஒரு கற்பனை
)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top